@superstar_srini இவரு பெரிய பிரதமரு.இவர பாக்க தலைவரு வரணுமாம். it wing post போடணுமாம்.
இப்படி பேசுனா உங்களுக்கு ஒரு கோவம் வரும்ல.அந்த கோவம் தான் தமிழ் நாட்டு மக்களுக்கு திமுக மற்றும் உபிக்கள் மேல.மாற வேண்டியது தலைமை மட்டுமல்ல.அதிகாரத்தில் இருக்கும் போது ஆணவத்தோடு இயங்கும் உ.பிக்களும் தான்.
@anbu எனக்கு எப்போதெல்லாம் ego வருதோ அப்போலாம் உ.பிக்களை நினைத்துக்கொள்வேன். தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சையில வளந்துட்டு அதிகாரத்திமிர்ல தமிழ்நாட்டு மக்களையே கேவலமா பேசி மறுபடியும் கூப்புக்கு போயி அசிங்கப்படுறதுலாம் ரொம்ப கேவலம். stay humble!!
@sureshsambandam வினை விதைத்தவன் வினை அறுப்பான் - 2021-2026
தினை விதைத்தவன் தினை அறுப்பான் - 2026*
2026* தினையான்னு தெரியாது. ஆனா திமுக மாதிரி வினை இல்லை என்பது மட்டும் உறுதி.
@Divyaraaja@NilavuMozhi தலைவன்ல இருந்து தொண்டன் வரைக்கும் கவட்டைக்குள்ளயே சுத்துறது. always personal attacks தான். நீங்க-லாம் நிரந்தர கூப்புல தாண்டா இருக்கனும் கொத்தடிமை.