@vmbrijit ஆனால், Actor #Seeman பிள்ளைகளும் தம்பிகளும்,தமிழக மக்களைத் தொடர்ந்து “முட்டாள்கள்” என்று விமர்சித்துக்கொண்டே,ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிட முடியாது!
தமிழக மக்களை மதிக்கத் தெரியாத அரசியலுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு எப்படிக் கிடைக்கும்?
@vmbrijit மதிப்பிற்குரிய மேதகு தலைவர் பிரபாகரனின் வழிவந்த நாம் தமிழர் பிள்ளைகள் மீண்டும் வருவார்கள்!
நிச்சயமாக ஒருநாள் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்! புலிகள் கொடி கோட்டையில் பட்டொளி வீசிப் பறக்கும்! 🐯
@I_Magizhan_21 நாம் தமிழர்’னு பெயர் வச்சுக்கிட்டு, திராவிடக் கட்சிகளுக்காக வேலை பார்க்கிறீங்களா?
தம்பிகளா… தமிழ்த் தேசியம் என்பது பெயரில் மட்டும் இருந்தால் போதாது.
கொள்கையிலும் செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்!
#SaveAnojan .
@I_Magizhan_21 தீவிர ஆராய்ச்சி பண்ணித்தான் அறிக்கை விடுவீங்களோ! அப்போ இதெல்லாம் என்ன பாஸ்? 😂
பங்காளிக் கட்சியான திமுகவின் Thalaivar தம்பி உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதும், சுடச்சுட உடனடியாக அறிக்கை வந்துச்சே… 🔥
@idumbaikarthi கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையே மறந்துவிட்டு, விஜய் CM ஆகிட்டாரே! என்ற வயிற்றெரிச்சல்,பொறாமை,ஈகோ, வெறுப்பு அரசியல் என்ற பெயரில் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் YouTuber-களே!
#SaveAnojan! என்று ஒரு தமிழருக்காகக் குரல் கொடுக்கவும், ஏன் தயங்குகிறீர்கள்?
@Saattaidurai கட்சியின் அடிப்படைக் கொள்கைகளையே மறந்துவிட்டு, விஜய் CM ஆகிட்டாரே! என்ற வயிற்றெரிச்சல்,பொறாமை,ஈகோ, வெறுப்பு அரசியல் என்ற பெயரில் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் YouTuber-களே!
#SaveAnojan! என்று ஒரு தமிழருக்காகக் குரல் கொடுக்கவும், ஏன் தயங்குகிறீர்கள்?
@sansbarrier இந்தப் பையனுக்காகத்தான் நாம் திராவிடக் கட்சியான Youtuber #SaattaiDuraimurugan பேச வேண்டியிருக்கும்.
ஆனால், Moodகருத்துகளைச் நியாயம் கற்பித்து விளக்கம் கொடுத்துவிட்டு,அடுத்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் இணைந்து தவெகவை எப்படித் தோற்கடிப்பது என்று ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்.
@Saattaidurai CmVijay, CmVijay, CmVijay…
இதையே பேசிக்கிட்டு இருந்தா எப்படி அண்ணே?
எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு சேர்த்து வைத்தாலும், ஈகோவும் வயிற்றெரிச்சலும் நிம்மதியைப் பறித்துவிட்டால் என்ன பயன் அண்ணே?
@idumbaikarthi CmVijay, CmVijay, CmVijay…
Trisha, Trisha, Trisha…
இதையே பேசிக்கிட்டு இருந்தா எப்படி அண்ணே?
எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு சேர்த்து வைத்தாலும், ஈகோவும் வயிற்றெரிச்சலும் நிம்மதியைப் பறித்துவிட்டால் என்ன பயன் அண்ணே?
@idumbaikarthi Youtube Channel நடத்துறீங்க,
regularஆ tweet போடுறீங்க
NTK கட்சியிலும் இருக்கீங்க,
TV debates-லயும் அடிக்கடி பங்கேற்கிறீங்க அதுல வருமானம் வரும்.
இவ்வளவு இருந்தும் ஏன் அண்ணே, எப்பப் பார்த்தாலும் “விஜய், விஜய்”னு புலம்பிக்கிட்டு இருக்கீங்க?
@idumbaikarthi அன்று CM-ன் குடும்பத்தினர், பெற்றோர், நண்பர்கள் அமர்ந்தது விதிமுறைப்படி ஒதுக்கப்பட்ட பவிலியனில்! இன்று CM, PM, ஆளுநர், அமைச்சர்கள் இருக்கும் அதிகாரப்பூர்வ மேடையில் அமர்ந்திருப்பது ஒரு கட்சித் தலைவர்!
இந்த அடிப்படை வித்தியாசம்கூட NTK-வுக்குப் புரியவில்லையா அண்ணே?
@idumbaikarthi புனித ஜார்ஜ் கோட்டை சுதந்திர தின விழா அழைப்பிதழ்களிலும் Pavillion வாரியான ஒதுக்கீடு உண்டு!
Pavilion A – முதல்வரின் குடும்பம், நெருங்கியவர்கள்;
Pavilion B – முப்படையினர், அமைச்சர்கள், MLA-க்கள்; அடுத்து IAS, IPS மற்றும் அரசு ஊழியர்கள். இதுதான் அரசியலின் அதிகாரப் படிநிலை!