Warning: Disturbing video 💔 😭
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் என்ற ஊரில் மூன்று முஸ்லீம் குழந்தைகளை, ஒரு பையன் துன்புறுத்தி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்ல கட்டாயப்படுத்தி கொடூரமாக தாக்கும் வீடியோ இதயத்தை நொறுங்கச் செய்கிறது.
மதவாதிகள் நம் மண்ணிலும் இந்த மதவெறியை விதைக்க முயல்கிறார்கள். இவர்களை உள்ளே விட்டால் நம் மண்ணையும் விஷமாக்கிவிடுவார்கள்.
தனியார் நிலத்தில் தாத்தா வெட்டிய போர்வெல் குழியில் விழ்நத சுஜித் 3 நாட்களுக்கு லைவ் போட்ட தமிழக ஊடகம் ,
இன்று திருவண்ணாமலையில் 7 உயிர்கள் சிக்கி 18 மணி நேரம் ஆகியும் ஒரு சேனல் லைவ் செய்ததா ?
#NewsUpdate | ஆவடி இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள் கைது - ரயில்வே போலீசார் நடவடிக்கை
#SunNews | #Avadi | #RailwayPolice