ஒன்றினை வைத்து சமாளிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கும் எங்களை போன்றவர்கள் மத்தியில் 😁 😁
மூன்றினை கட்டி முந்நூறு தலைமுறைகளை உருவாக்கி வைத்து சென்றிட்டவர் புகழ் ஓங்குக....!!!🙏 🙏
#HBDFatherOfCorruption 💐💐💐
வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,
#தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது @AIADMKOfficial அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.
வெற்றிவேல் #முருகனுக்கு_அரோகரா !
#Thaipoosam
@AIADMKOfficial