33 வருடங்களுக்கு முன் இதே நாளில் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படங்கள்….
தேவர் மகன் ப்ளாக்பஸ்டர்.. மீதி அனைத்தும் ஹிட்.. பாடல்களும் அனைத்தும் ஹிட்..
எல்லா படங்களுக்கும் இளையராஜா இசை..
இதில் பாண்டியன் மட்டுமே சூப்பர் ப்ளாப்... பாடல்களும் பெரிதாக பேசபடவில்லை...
#KamalHaasan
#33YearsofThevarMagan
தீபாவளி பற்றி அவர் அவர் வாழ்க்கையில் நடந்த கதைகளை பற்றி பேசி உரையாடும் போது அத்தனை குடும்ப தீபாவளி நாளிலும் "கமல்ஹாசன்" என்கிற ஒரு பெயர் இடம் பிடித்திருக்கிறது🔥
"எல்லாரும் நல்லாயிருக்கனும்னு நினைக்கும் நபர், மனிதன்மை அதிகம் கொண்டவர்"❤️
#KamalHaasan#கமல்ஹாசன்