ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை அழுத்தமாக சொன்ன மிகச்சிறந்த படம் பரியேறும் பெருமாள். அதில் நாயகனின் தந்தையாக நடித்து நெகிழச்செய்த மண்ணின் கலைஞர் தங்கராஜ் ஐயாவின் முகமாக.. இந்த ஆதிக்க கேலியில் இருப்பது பெருமை.
வடிவமைத்த தம்பிக்கு மிக்க நன்றி.
ஜெய் பீம் பார்த்தவர்களுக்கு இருளர் மக்கள் மீது அக்கறை ஏற்பட்டது,
காஷ்மீர் பைல்ஸ் பார்த்தவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது.
இது தான் சமூகநீதிக்கும், சனாதனத்திற்கும் உள்ள வித்தியாசம்.