நாளை, அக்டோபர் 11 அன்று, சென்னையில் ரூ. 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நிறைவடைந்த திட்டங்களின் துவக்க விழாவும் நடைபெறுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டத்தின் பூந்தமல்லி-வடபழனி வழித்தடம் துவக்கி வைக்கப்படும்.
கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்துவைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் துறைமுகம் சார்ந்த உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
சென்னை ஐஐடியில் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையம் (எஸ்ஜிபிசி ) துவக்கிவைக்கப்படுகிறது.
கல்வித்துறையில் மகத்தான பணிகளை மேற்கொண்டுள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்கிறேன்.
https://t.co/sXMFVIStEk
Dear @UNHumanRights,
When Hindus were attacked and temples burnt in Bangladesh, where was this urgency?
When tourists in Pahalgam were shot after being asked their religion, where was this "concern"?
Kashmiri Pandits have spent 36 years in exile, and they're still waiting for a tweet.
Yet a protest that left Jantar Mantar empty, as the police video shows, gets a press release within hours.
That's not human rights. That's a narrative. 🇮🇳 #CJPProtest
வாய்க்கு வரும் பொய் வாக்குறுதிகளை வீசியெறிந்து ஒவ்வொரு முறை ஆட்சியை பிடித்ததும் காற்றலையில் இருந்து மதுபானம் வரை அனைத்திலும் ஊழல் புரிந்து மக்கள் வரிப்பணத்தை உறிஞ்சுவது தான் திராவிட மாடலா முதல்வர் திரு @mkstalin அவர்களே?
#DMKLiquorScam
ஏற்கனவே ஊழல் வழக்கில் கைதாகி சிறை சென்ற ஒரு "தியாகியை" மீண்டும் அவசரமாக அமைச்சராக்கியதன் விளைவு, மொத்த அறிவாலய கும்பலும் கூண்டோடு கம்பி எண்ணப் போகிறது!
#DMKLiquorScam
I write for @DailyGuardian1 Print Newspaper along with BJP Spokesperson brother @tuhins "Stalin ve NEP: Sacrificing Tamil Nadu’s future at the altar of politics!”.
“Tamil Nadu’s defiance of NEP 2020 is a direct attack on the aspirations of its younger generation. It is a betrayal of social justice, a move that widens the gap between the privileged and the disadvantaged.”
URL to read: https://t.co/nh05IsB5Y8
அமரன் திரையரங்கில் குண்டு வீச்சு - பாய்ந்தது NSA
#amaran#theatre#nsa#nellai#chanakyaa
stay informed with the latest news through Chanakyaa via https://t.co/ZwHjHjFE3t
Every D-STOCK spreading LIES on Delimitation must watch this expose by @PadmajaJoshi
LIE- South punished for keeping fertility rates low.
FACT- J&K's fertility rate as low as TN. Yet J&K has only 4 seats & TN 39.
LIE- States in North are larger & so have unfair advantage.
FACT- Gujarat is bigger than Karnataka, yet fewer LS seats. Rajasthan double size of Andhra, but seats not doubled.
So what's the basis of Seats Allocation? North Vs South? Area?
NO!
ONLY thumb rule for delimitation & seat allocation is POPULATION as mandated by Constitution. Same Constitution whose copies CHINDIs keep flashing to FOOL people.
Every D-STOCK spreading LIES on Delimitation must watch this expose by @PadmajaJoshi
LIE- South punished for keeping fertility rates low.
FACT- J&K's fertility rate as low as TN. Yet J&K has only 4 seats & TN 39.
LIE- States in North are larger & so have unfair advantage.
FACT- Gujarat is bigger than Karnataka, yet fewer LS seats. Rajasthan double size of Andhra, but seats not doubled.
So what's the basis of Seats Allocation? North Vs South? Area?
NO!
ONLY thumb rule for delimitation & seat allocation is POPULATION as mandated by Constitution. Same Constitution whose copies CHINDIs keep flashing to FOOL people.
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி.... சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன்.... அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மார்ச் - 8 மகளிர் தினமாக இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது...
இன்று பெண்கள் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு முழுமையான தடையில்லாத அடிப்படைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, வரதட்சணை இல்லாத திருமணங்கள், கலைக்கப்படாத பெண் சிசுக்கள்,பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள்,சமுதாய களம் மட்டுமல்ல,மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும்.
இவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும்.நம் பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமை தலைமையிலான மத்திய அரசு மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது.பிறந்த பெண் என் பெருமை என்று செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஏற்படுத்தியதிலிருந்து பெண்கள் பொருளாதாரத்திலும், தொழிலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என முத்ரா வங்கி திட்டம் கொண்டு வந்ததிலிருந்து பல பெண்களுக்கு அமைச்சரவையில் சவாலான துறைகளை அளித்ததிலிருந்து மகளிரின் நம்பிக்கை நட்சத்திரமாக நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் திகழ்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்...
#WomensDay2025
#InternationalWomensDay
#InternationalWomensDay2025
@PMOIndia@narendramodi@HMOIndia@AmitShah@JPNadda@MinistryWCD@NCWIndia
(File Video)
நம் வருங்கால தலைமுறையினருக்கு எந்தவித பாகுபாடும் இன்றி, ஏற்றத்தாழ்வும் இன்றி கல்வி சமமாக கிடைத்திட உறுதி செய்யும் விதமாக தமிழக பாஜக சார்பில் எங்கள் மாநிலத் தலைவர் திரு.அண்ணாமலை @annamalai_k அண்ணன் துவக்கி வைத்த கையெழுத்து இயக்கத்தில் தூத்துக்குடியில் கையெழுத்திட்டு துவக்கி வைத்தோம்...
#சமக்கல்வி_எங்கள்உரிமை
#EqualEducationOurRight