சினிமாவை எல்லாம் நிஜ வாழ்க்கையா நெனச்சிட்டு இருக்க அளவுக்கு தான் அறிவா தமிழக பாஜக தலைவருக்கு?!
அந்தோ பரிதாபம்!!
தவெக கட்சித் தலைவராக விஜய் உங்க செயல்பாடு குறித்து விமர்சிக்கிறார், அதற்கு அரசியல் ரீதியாக விமர்சனம் வைக்க துப்பு தெம்பு திராணி இல்லாம சினிமாவை வைத்து நடிகை, இடுப்பு, கிள்ளின்னு பேசுறதெல்லாம் உங்க சமூக அறிவு எவ்வளவுன்னு தான் மக்களுக்கு காட்டும்.
தம்பி @annamalai_k அரசியல் ரீதியா பேச திராணி இருந்தா மட்டும் அரசியல் பேசுங்க? இல்லாட்டி ப்ளூ சட்டை போட்டுனு சினிமா விமர்சனம் பண்ண போங்க!
லால் சலாம் - நடிகர்களின் பின்னணி:
பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்.
சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான்:
Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!"
தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம்.
இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்... கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார். (I am withdrawing from the film I have accepted and won't come back, she said),
சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா?
லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான்.
எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்?
சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய்.
ஆதாரம்:
https://t.co/L6l3tlV03f
சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் விமானத்தில் கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அறிவிப்பு செய்கிறார்கள். பல முறை இது தொடர்பாக கேள்வி எழுப்பியும் தமிழ் ஒலிப்பதில்லையே ஏன்? யார் குற்றம்?
@aaichnairport@AAI_Official@JM_Scindia@IndiGo6E
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வால் 14 மாணவர் உயிரிழந்த நிலையில் தற்போது தனுஷ் உயிரிழந்துள்ளார். ஆனாலும், ஒன்றிய அரசை நடத்துகிற-அதிமுக கூட்டணியான பாஜகவுக்கு நீட்டை ஒழிக்க மனமில்லை. அதை எதிர்த்து கேள்வி கேட்க துணிவற்ற அதிமுக& எதிர்க்கட்சிகள் கழக அரசை குறைசொல்வது வெற்று அரசியல் மட்டுமே.
Dear Sir extremely happy to see your reply sir😊😊Overwhelmed to know that you liked Oodha color ribbon sir..Big thanks for taking time and acknowledging the love and for your kind words sir 🙏😊