#மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும்
தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக
ஓட்டக்கோவில் ஊராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கழகத்தினருடன் கலந்துரையாடி ஆய்வு மேற்கொண்டோம்.
நிகழ்வில், திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் திரு.தி.மு.தனியரசு உள்ளிட்ட சென்னை வடகிழக்கு மாவட்ட கழகத்தினர்.
#Vote4DMK
@arivalayam@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai
#மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும்
தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு இ.பரந்தாமன் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டி,
கிளியா நகர் ஊராட்சியில் மாற்றுக் கட்சித் தோழர்களிடம் வாக்கு சேகரித்தோம்.
நிகழ்வில், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.டி.ஜெ.கோவிந்தராஜன் Ex.MLA., அவர்கள்.
#Vote4DMK
@mkstalin@udhaystalin
#மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் களம் காணும்
தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு I Paranthamen அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி கீழாமூர் ஊராட்சியில் இல்லந்த்தோறும் சென்று பரப்புரை செய்திடும் கழகத் தோழர்களுடன் கலந்துரையாடினோம்.
நிகழ்வில், செங்குன்றம் பேரூர் செயலாளர் திரு.சுதாகர், மாதவரம் மண்டலக் குழுத் தலைவர் திரு.எஸ். நந்தகோபால் உள்ளிட்ட சென்னை வடகிழக்கு மாவட்ட நிர்வாகிகள்.
#Vote4DMK
@mkstalin@udhaystalin
உண்மை ஒருநாளும் வெளியே வராது !
#karurstampede
கண்ணை விட்ட மறையாத கரூர் பேரிழப்பு | ஓராண்டாக கண்டுபிடிக்காத குற்றவாளிகள் | Karur stampede
https://t.co/RCXuiD2hv4
When it comes to CM @actorvijay:
Johny, Johny, Yes, Papa? Eating sugar?No, Papa. Telling lies? No, Papa. Open your mouth, திமுக, திமுக, திமுக! 🫢
#TVK#TVKFails@Udhaystalin
மதுராந்தகம் அருகே கொங்கரையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
இன்னும் எத்தனை கொடுஞ்செய்திகளை தமிழ்நாட்டு மக்கள் கேட்க வேண்டும் என்று இந்த தவெக அரசு எதிர்பார்க்கிறது?
உயிரச்சத்தில் உறைந்து போய் உள்ள மக்களின் குரல் கூட இந்த சொரணையற்ற அரசின் காதுகளுக்கு கேட்கவில்லையா?
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Well done @KartiPC for taking a cue from the BJP 😂
Looks like years of Nerhuing by the BJP has made Congress leaders adore the BJP strategy and adopt it in other states 😂
Congress in Tamilnadu adores
1. Horse Trading
2. SIR
3. Godi Media
4. Being friendly with BJP and its governors
5. Rahul is pappu- So make Vijay PM
Instead. 😂
Now Nerhuing ( Blaming the previous government) is added to the list 😂😂
Soon @INCTamilNadu will be in alliance with @BJP4India 👍👍
பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
அருவருப்பு. ஆபாசம். அநாகரிகத்தின் உச்சம்!
பொது வாழ்வில் உள்ள பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அவர்களின் கண்ணியத்தைக் கேவலப்படுத்துவதும்தான் தவெக-வின் அரசியலா?
வணக்கத்திற்குரிய மேயர் பிரியா மட்டுமல்ல. சமூக வலைதளங்களில் செயல்படும் திமுக ஆதரவு பெண் உடன்பிறப்புகள் அனைவரும் தொடர்ந்து இதுபோன்ற தரக்குறைவான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.
இதே ஒரு திமுக ஆதரவாளரின் பதிவாக இருந்திருந்தால், இந்நேரம் எத்தனை Breaking News?
எத்தனை Primetime Debate?
ஆனால் இப்போது உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலானோரிடம் கள்ள மௌனம்! ஏன்?
உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?
பெண்களை இழிவுபடுத்துவது யார் செய்தாலும் இழிவுதான்.
Selective outrage-ம், selective silence-ம் பெரும் கேவலம்!
தவெக ஐடி பிரிவைச் சேர்ந்த இந்த நபரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாரா? உண்மையான செய்திகளில் FAKE NEWS என ரிப்ளை அடிக்கும் அவர்கள் இதுக்கு ரிப்ளை செய்வார்களா?
#TVKCrimes #TVXExposed