ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை திருமிகு. வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், திருமிகு. பி.டி. உஷா அவர்களின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தி வரும் வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் காணும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் @iparanthamen அவர்களை ஆதரித்து, மதுராந்தகம் - கடப்பேரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டு ஆதரவு திரட்டினேன்.
அரிவாள் வெட்டு, மின்வெட்டு என மக்களை வாட்டி வதைக்கும் வெட்டுக் கழகத்திற்கு படுதோல்வியே கிடைக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், கழக வேட்பாளருக்கு மக்கள் தங்களது ஆதரவை வழங்கினர்.
#VoteForDMK
இளம் வீராங்கனை அபிநயா ராஜராஜன் அவர்களின் வெற்றி மகத்தானது! அவருடைய வெற்றி நம் அனைவரின் வெற்றியும் கூட.
ஆனால், 'ஒரு வருடத்திற்கு முன் ஸ்பான்சர்கள் இன்றி தவித்த' என சொல்லி இருக்கிறார் மாணிக்கம்.
தி.மு.கழக ஆட்சியில்
தமிழ்நாட்டின் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கென செய்த நலத்திட்டங்கள் ஏராளம்.
அதில், ஒன்றான 'Elite Sportsperson Scheme' ல் பயன்பெறும் ஒரு வீரர் தான் நம்முடைய சகோதரி அபிநயா ராஜராஜன் அவர்கள்.
Elite Sportsperson Scheme ல் ரூ.30 இலட்சம் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது..
எனவே என்ன மேட்ச், என்ன டீம்னே தெரியாம எதையாவது உளறுவதை மாணிக்கம் தாகூர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!
2029 General elections the DMK may not win as many seats as it did in 2024 !
But we have 1 task !
Scoundrels like
1. Manickam Tagore
2. Jothimani
3. Thirumavalavn
4, Durai Vaiko
5. Navas Kani
6. Su Venketesan
And similar scums in these parties must never again dream of an MP seat in Tamilnadu !
Should be our focus to make these double faced scumbags faceless !