கடவுள்:
மனிதன் தான் கடவுளை உருவாக்கினேன் தவிர.. கடவுள் மனிதனை உருவாகவில்லை.
இதை அனைவரும் தனித்தனியே உணரும் தருணம் வரும். அப்போது நாம் யாரும் உயிரோடு இருக்க மாட்டோம்.
#Myth_God
அரசியலில் நாகரிகம் தேவையில்லை என்பதையே இந்த தேர்தல் நமக்கு கற்று தந்த பாடம். நாகரிக அரசியலால் எந்த ஒரு வாக்காளரையும் கவரமுடியாது என்பதை உணர்த்திய தேர்தல்.
#2026_TN_Election
@grok One particular scheme : deserted women can apply for separate ration card without husband's approval and getting monthly 1200rs from Government. Many deserted women affected before this scheme, as husband has to approve them as deserted.