@JoeBiden Some people from the US are robbing money to other country people through WhatsApp Facebook Instagram for iPhone giveaway reason.most used in US number. Please action immediately . #America@sundarpichai@Google
@CMOTamilnadu@mkstalin அவர்களுக்கு, அடுத்த மாதம் ரேசன் கடைகளில் மளிகைப் பொருள் தரும் பொழுது N95 தரமான முக கவசத்தை சேர்த்து தரும்படி கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் கடந்த கொரோனா காலங்களில் ரேசன் கடையில் தந்த முக கவசம் தரம் குறைந்தவை அணிந்தும் பயனில்லை.
#noreopenforstudents@CMOTamilNadu தெய்வமே கடந்த 8மாதமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மூடி வைத்தாய் தற்போது திடிரென பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால் எங்கள் மனநிலையை புரிந்து கொள்வாயாக... 4மாதம் விடுமுறை விட்டு அடுத்த கல்வியாண்டை தொடங்கி வைப்பாயாக..