யாரும் யார் காலில் விழுவது சுயமரியாதைக்கு எதிரானது கலைஞரை இப்படி வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்துவது ஆகப்பெரும் அயோக்கியத்தனம்,
முதல்வர் விஜய் கூட இப்படியான விமர்சனங்களை விரும்ப மாட்டார்.
அரசியல் ரீதியாக கருத்து ரீதியாக விமர்சிப்பது என்பது வேறு,
@TVK_NewsTrichy@CMOTamilnadu
அப்பகூட நான் சாக மாட்டேன்னு சொல்றார் பாருங்க, அங்க நிக்கறாரு... திமுகவிலிருந்து வெளியே வரும்போது... எப்படிப் பேசினார் இப்போது அதே திமுகவுடன் கூட்டினிலே தன் மகனுக்கும் தனக்கும் மட்டுமே பதவி வாங்கி���் கொண்டு சுகத்தை அனுபவிக்கிறார்...
அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே
இன்னைல��ுந்து உங்க கிட்ட படிக்க வரப்போறது சாதாரண மாணவர்கள் இல்லை, ஒரு பெரிய புரட்சி பண்ணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சிமாற்றத்த ஏற்படுத்துன ஆளுங்கட்சி குட்டி நண்பா நண்பீஸ்.
பாத்து பக்குவமா நடந்துக்கோங்க. @schooledu_pmb
அருமையான அறிவுரை மட்டுமல்ல ஒரு தலைவனை பின்பற்றும் பல கோடி ரசிகர்களின் நம்பிக்கை @actorvijay
தலைவன் எவ்வகையோ அவ்வகைய�� செல்வார்கள். அண்ணன் @samuthirakanip
வரிகள் ஒவ்வொன்றும் உண்மைகள் 100% இருக்கிறது
@TVKVijayHQ
உங்களை வெற்றி பெற வைக்க உழைத்த தொண்டன் எத்தனை பேரிடம் அவமானப்பட்டு இருப்பான்.? அசிங்கப்பட்டு இருப்பான்.?
உங்களது சுயநலத்திற்காக அயராது உழைத்த அப்பாவித் தொண்டனின் நம்பிக்கையை இழந்து நிற்கிறீர்களே.?
இவர்களை மன்னிக்கவே கூடாது ஒருபோதும்..
இதற்கு முன் ஆண்ட கட்சியின் ஆட்டம் இப்போது தான் தொடங்குகிறது இனி ஒவ்வொரு நாளும் @CMOTamilnadu அக்னி பரிட்சை தான்....
அரசியலில் கட்டமைப்பின் பலம் என்னனு இனி பார்ப்பிங்க....
அக்கா ஐந்தாண்டு காலம் எந்த மூலையில் வழி தெரியாமல் தேடிட்டு இருந்திருக்க இப்போதுதான் வழி தெரிந்து வெளியே வந்திருக்கிறார் மனிதர்களை பார்க்க...
@CMOTamilnadu@tamilnadu
எவ்ளோ பெரிய வன்மத்துக்கான சொல்... ,
இனி திமுக
இவங்க மேல
@thirumaofficial
அள்ளி வீசுறத மட்டும் வேடிக்கை பாருங்க..
@VanniArasu_VCK அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள்
எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் @DharmapuriDtPMK முனைவர்-திருமதி-செளமியா அன்புமணி அவர்களின் பேச்சு.. அருமை.👌இன்று ஆக்கப்பூர்வமாக பேசி ,அனைவர் கவனத்தையு���் ஈர்த்துள்ளார் ..
சனாதனம் சொல்லிட்டு சுத்திட்டு இருக்காங்க..
திமுக கோட்டை என்று ஆணவத்தோடு அக்கம்பாவத்துடனும் திரிந்த
கள்ளச்சாராய புகழ் செஞ்சி மானஸ்தன் என்கிற மஸ்தானை வென்றார்
முனைவர் கணேஷ்குமார் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🔥
செஞ்சி தொகுதியின் பாமக சட்டமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளார் 🙏 @ganeshkumarmla
பள்ளி மாணவர்கள் மது அருந்தும் போது ஆட்சியாளர்கள் மீது வராத கோபம்...
கல்லூரி பள்ளி மாணவர்கள் கையில் கூட கஞ்சா உட்பட போதை பொருட்கள் சுலபமாக புழங்கும் போது வராத கோபம்..
இந்த ஆசிரியருக்கு இப்போது வந்திருக்கிறது..
இத்தனை நாளா கோமாவில் இருந்திருக்கும் போல இனி நா--கள் வரும்.
திமுக மூன்றாவது இடம்… அதிமுக இரண்டாவது இடம்… ஆஹா… இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே…
கட்சி அமைப்பு இல்ல, இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்ல… அது இல்ல… இது இல்லன்னு இன்னும் பழைய பஞ்சாங்க அரசியலை பேசி உருட்டிக்கிட்டிருந்த கோமாளிகளே… தவெக புகட்டியிருக்கிறார்கள். @TVK_NewsTrichy
மாநிலத்தில் இவ்வளவு திமுக வெறுப்பு இருந்திருக்கிறது, ஆனால் ஒரு ஊடகங்கள் கூட அதை வெளிகாட்டாமல் கஷ்டப்பட்டு அடக்கி வாசித்திருக்கின்றன. அதிமுக அதை உபயோகிக்காமல் விட்டிருக்கிறது.. பாதிக்கு மேல் இந்த எதிர்ப்பு ஓட்டுகள் தவெகவுக்கு சென்றிருக்கின்றன.
வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு போட்டது முதல்வர் ஸ்டாலினின் சொந்த மச்சான் ஜெ.ராம மூர்த்தி. துர்காவின் உடன் பிறந்தவர்.
இவர்களின் இசை வேளாளர் சாதி சங்கம் சார்பில் வழக்கு போட்டு அதற்கு தடை வாங்கினார்கள்.
இதுதான் முதல்வர் டாக்டர் ராமதாசை மதித்த லட்சனம்.
தாய்ப்பால் தானம் அளிப்பதன் மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதோடு, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறக்கும் துயரம் நிகழக்கூடாது என்பதே எங்கள் இலக்கு" #மகளிர்_தின_வாழ்த்துக்கள்💝