மக்களின் எகோபித்த தேர்வில் மக்களின் மனதை வென்று தன்னுடைய வெற்றிக்கொடியை நாட்டிய முதல் முதல்வர். நாளை பிறந்தநாள் காணும் எங்கள் மாண்புமிகு முதல்வர் பிறந்தநாளை முதல்வர் தினமாக கொண்டாட இனிவரும் காலம் ஜூன் 22 முதல்வர் தினமாக அறிவுக்கிறேன்... @TVKVijayHQ@TVK_NewsTrichy@TVKPartyHQ
மக்களின் எகோபித்த தேர்வில் மக்களின் மனதை வென்று தன்னுடைய வெற்றிக்கொடியை நாட்டிய முதல் முதல்வர். நாளை பிறந்தநாள் காணும் எங்கள் மாண்புமிகு முதல்வர் பிறந்தநாளை முதல்வர் தினமாக கொண்டாட இனிவரும் காலம் ஜூன் 22 முதல்வர் தினமாக அறிவுக்கிறேன்... @TVKVijayHQ@TVK_NewsTrichy@TVKPartyHQ
நம்முடன் ஜனநாகாயமும் வெல்ல வேண்டும். சாமானியர்கள் வாழ தகுதியற்ற நாடாக மாறும் நிலைமையை மாற்றி அடுத்த தலைமுறையினர் நிம்மதியுடன் வாழ ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். வாக்குரிமையை புறக்கணிக்காதீர். ஜனநாயகம் வெல்லவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளது.
வெறும் சுயநல நோக்கத்திற்காக மட்டுமே மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடிக்க எந்த எல்லை வரை வேண்டுமாயின் போக தயாராக இருக்கும் சுயநலவாதிகளை வேரோடு பிடுங்கி எரிய நமக்கான ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நமக்கு கிடைக்கும் ஒரே நாளில் சிந்தித்து தீர்க்கமான முடிவோடு நாமும் வெல்லவேண்டும்
மனிதாபிமானமும் மத நல்லிணக்கமும் நிறைந்த நபர்களை அடையாளம் காணா வேண்டிய காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஜனநாயகம் மீட்டெடுக்க வேண்டிய ஒரு தமிழ் வார்த்தை #democracydebate#TNNews#tnpolitical#chepauk
வறுமையிலும் எப்படியாவது படித்து அரசுவேலையை எதிர்பார்த்து வாழ்வாதாரத்தை உயர்த்த நினைக்கும் இளைஞர்களின் கனவை சிதைக்கும் வண்ணம் வேலைக்கு இலஞ்சம் கொடுத்தால்தான் வேலை என்றால். உங்களின் ஜனநாயக கடமையை செய்ய இலஞ்சம் வாங்கியதால் இருக்குமோ....
தியாகிகளாக வலம் வரும் தலைவனாகிற தகுதி அற்ற நபர்களை நம்பி பின் பற்ற கூடிய தொண்டர்களே கேள்வி குறி ஆவது நம் இழந்த நேரமும் இழந்த காலமும் நாம் செய்த தியாகமும்தான் உண்மையில் நமக்கு கொடுக்க வேண்டிய வெகுமதியை ஒரு துரோகி பெற்று செல்வது... ஜனநாயக புரட்சியில் இதுவும் அடங்கும்...
Neither your life nor the lives of future generations will be improved by freebies. Avoid short-term expectations in favour of long-term advancement. Let's take back democracy.