அரசியலில் பேரறிஞர் அண்ணாவை, காமராஜரை, கண்ட பெரியார் சொல்கிறார்... அரசியல்வாதிகள் ஓட்டு பொறுக்கிகள் என்று.... சுயநலமும் ரவுடித்தனம் நிறைந்த இன்றைய அரசியல் நிஜ பொறுக்கிகளை கண்டால் என்ன சொல்லியிருப்பார் ...
2/2
செங்கல்பட்டு சப் ஜெயிலில் அடைக்க சிபாரிசு செய்தான் ... அதுவும் உச்சகட்ட கொரோனா காலத்தில்.... அதைவிட வேசி மகன்கள் பிழைப்புக்காக பெரியாரை வைத்துக் கொண்டு இருக்கும் இந்த பொறுக்கி பெரியாரிஸ்டுகளில் ஒருவன் கூட என் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை......
1/2
என்னை கைது செய்த ஒரு பொறுக்கி என்னிடம் சொன்னான் மண்ணடியில் அல்லாஹ்வை திட்டிய ஒருவனை வாயிலேயே வெட்டி கொன்றார்கள்... உன்னை இந்த அளவு விட்டு வைத்திருப்பது பெரிய விஷயம் என்றான்... அந்த வேசி மகன் தான் என்னை புழல் சிறையில் அடைத்தால் கூட நான் கொஞ்சம் வசதியாக இருப்பேன் என்று
@tamiltalkies மிக சிறந்த மனிதர்களால் மட்டுமே மிக சிறந்த கலைஞர்களாக விளங்க முடியும்... சிறந்த படைப்புகளை தர முடியும்... அப்படித்தான் மக்கள் திலகமும் அவர் படைப்புகளும். அந்த வரிசையில் புளூ சட்டை மாறனும் அவர் படைப்புகளும். இந்த சமுதாயத்தை ஒரு கலக்கு கலக்கும்.. கலகம் ஆரம்பிக்கட்டும்
எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவராலும் ஒரே ஒரு சாமானியனுக்கும்,சிறு நலனை கூட உருவாக்க முடியாது, மாறாக அந்தக் கட்சியிலோ,அல்லது அந்த தலைவருக்கோ அடியாளாக சேர்ந்தால் மட்டுமே ஏதாவது ஒரு சிறு பலன் கிடைக்கும். இதான் உண்மை. கட்சிகள் மக்களுக்கானது அல்ல.. ரவுடிகளுக்கும் அடியாட்களுக்குமானது..