Second-Stage talks have concluded to cast popular YouTubers #Sathya_Sabareesh as the lead pair in 'Production No. 1'—a Tamil film that will feature my direction, music, and lyrics, and is being jointly produced by #Delta_Media#Entertainment and #Ever_Green_Studios.
எங்கள் கோபிச்செட்டிபாளையம் மண்ணின் மைந்தன் சிறந்த கலை நாயகன் இயக்குநரும், நடிகருமான திரு.K.பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்தஅதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தப்படுகிறேன்…மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த திரைக்காதலன் ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.
சங்கடங்கள் வந்தாயினும்
சாட்சிகள் ஒன்றாயினும்
வலிகளிலும் வெளியாகும்
இந்த கனங்களும் ஒளியாகும்
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திட
இமை போல் வாழ்ந்து இமயம்
போல் வளர்ந்து என்றும் என்னுடன் இணை
பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்
என் இனிய திருமண நாள் வாழ்த்துகள் ராஜி …
திருப்பூர் D.#செந்தில்குமார் மற்றும் V.R #மணிராஜா அவர்களின் தயாரிப்பில் 1.39கோடி பட்ஜெட் செலவில் #சபரிஆனந்த் ஆகிய எனது இயக்கத்தில் உருவாகி 2027ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் #கானகன் திரைப்படத்தின் கதாநாயகன் அன்புரிகுரிய நண்பர் #கருந்தமிழ்சூரியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Crowd Funding தயாரிப்பில் #கோட்டூர்_கிராமம் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜூலை 18ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி நிறைவடையும்…மற்றும் இந்த திரைப்படத்தின் 4வது பாடல்பதிவு வரும் ஜூன் 7 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்…
I officially announce that the confirmed second and final schedule of film Shooting for the movie #Kottur_Gramam will commence on July 18th and conclude on July 31st. Furthermore, the Recording of the film's 4th song will take place in Chennai on June 7th.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு பொறுப்பு நீங்கள் பணியிடை மாற்றம் செய்த காவல் அதிகாரிகளோ தி.மு.க வோ அல்ல… உங்களைப் பார்க்க ஆர்வக்கோளாறுகளாக ஆர்ப்பரித்து சீறிக்கொண்டு முட்டி மோதிக் கொண்டு தள்ளு முள்ளு செய்த உங்கள் நண்பா…என்று சொன்ன புள்ளைங்கோ பாய்ஸ் மட்டும் தான் காரணம்…
இலங்கை அரசுக்கும்,முன்னாள் அதிபர் தி.தே.ப ராஜபக்சே எச்சநாய்க்கும் துணைபோகும் எவனாயிருந்தாலும் சீமானை வசைபாடும் முன் உன் நெஞ்சில் கை வைத்து ஒரு பச்சைதமிழனாய் நினைத்து பார்க்க வேண்டும்… மனசாட்சிப்படி சிங்களராணுவ நாய்கள் யோக்கியனா என்று…மனசாட்சியை மறந்து மனிதநேயமற்று பேசக்கூடாது…
தமிழ் மொழியை பேசினார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக தமிழராய் பிறந்த குழந்தைகளை கூட மிச்சம் வைக்காது சிங்கள பௌத்த பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் மரண ஓலம் இன்றும் காற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது .
முள்ளிவாய்க்கால் முடிவல்ல எனக் உரக்க கூறி துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழீழ கனவு நிறைவேறும் வரை உறுதியாய் நிற்போம் !
#முள்ளிவாய்க்கால்
#மே18
#இனப்படுகொலைநாள்
திமிர்பிடித்த கதாநாயகன்,நாயகிகளுக்கு எதற்கு 30,50,100,200 கோடி சம்பளம் எதற்கு…? அதற்கு மாற்றாக புதிய முகங்களுக்கு சிறு படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று உரக்க சொன்ன தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐயா K.ராஜன் அவர்கள் இழப்பு தமிழ் திறை உலகிற்கு மிகப்பெரிய பேரிழப்பு…😔
மிகச் சரியான அறிவிப்பு அரசு ஊழியர்கள் அனைவரும் மிக மோசமான நிலையில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளார்கள் அதனால் அவர்களுக்கு இரண்டு சதவிகிதம் அகவிலைப்படி
உயர்த்தி கொடுப்பது தப்பே இல்லை…இன்னும் 4 வீடு சேர்த்தி வாங்கட்டும்…இதனால் அரசுக்கு வருடம் 1230 கோடி நிதி நிலை உயரும்… Super GO👌🏻
லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை கொன்று குவித்த சிங்கள வெறியன்களுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து நாளை ஆட்சி அமைக்கும் TVK அரசுக்கும் நாளைய முதல்வர் விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்…
#சஞ்சனா_சினிமாஸ் தயாரிப்பில் #M_ஸ்ரீநிவாசன் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை நாயகன் #கொங்கு_ மஞ்சுநாதன் நடிப்பில் #சபரி_ராஜேந்திரன் ஆகியநான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் செப்டம்பர் 5ஆம்தேதி தமிழ்நாடு முழுவதும் 50 தியேட்டர்களில் மட்டும் வெளியீடுசெய்யபடுகிறது…
The low-budget film Kottur Gramam will be released sometime before Diwali. Whether it will be OTT or YouTube is not in my hands… The only permanent solution is for the production team to decide to complete the remaining part of the film.
Produced by #Sanjana_Cinemas and directed by #M_Srinivasan, the first film I worked on as a cinematographer, #Sabari_Rajendran, will be released in Tamil Nadu theaters and Bangalore on September 5th...
#சஞ்சனா_சினிமாஸ் தயாரிப்பில் #M_ஸ்ரீநிவாசன் அவர்களின் இயக்கத்தில் #சபரி_ராஜேந்திரன் ஆகியநான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு தியேட்டர்கள் மற்றும் பெங்களூரில் வெளியீடுசெய்யபடுகிறது…
Currently, I am on my 4th Delhi-Agra-Madura-Vrindavan tour for eight days from August 13th to 21st...and this time I am going with my family due to another important work...