மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMMKSTALIN | #TNDIPR |
@mkstalin
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள் -
மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் அறிவிப்பு.
#CMMKStalin#TNDIPR@CMOTamilnadu@mp_saminathan
சென்னை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில், காவலர்களின் குறைகளை களைந்திடும் வகையில் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்களிடம் மனுக்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு வெள்ளி விழா நினைவு கல்வெட்டினை திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தைத் திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயரில் பெண் காவலர் பயிற்சிக் கல்லூரி அமைக்கவேண்டும் என விழா மேடையில் வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக நாளையே அதிகாரிகளுடன் கலந்துபேசுவேன்.