It was a pleasure meeting the Hon’ble Chief Minister of Tamil Nadu,
Thiru C. Joseph Vijay.
While sharing his thoughts on Tamil Nadu & its future rooted in inclusive growth, opportunity and good governance he also expressed his fondness for West Bengal, its rich culture and traditions.
I am grateful for his warm hospitality. My best wishes to him as he works towards realising his vision for his State.
'பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும்' என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (25.08.26) பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விமான நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களும், தலைவரின் வழிகாட்டுதலில் நாமும் நேரில் பங்கெடுத்து மக்களுக்கு துணை நின்றதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
@CMOTamilnadu@thirumaofficial
Dhairiyamaa own party start panni politics vandha Vijay >>> 25 years udhaar vitutu last minute la politics ku bayandhu escape aana that periyavar.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் மற்றும் பராமரிப்புத் தொகையாக மாதம் ₹75,000 வழங்கிட உறுதியளித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த தமிழர்களான அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர், 2026 ஆகஸ்ட் 15 அன்று அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கர்நாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்.
இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கர்நாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay