தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். அவரது அரசியல் முதிர்ச்சியை நான் மதிக்கிறேன்.
இப்போது அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களும் அதே கடமையை நிறைவேற்ற வேண்டும். இது கோரிக்கை அல்ல, அவர்களின் அரசியலமைப்புக் கடமைக்கான நினைவூட்டல்.
திரு. @TVKVijayHQ தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
‘பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல’ என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது.
நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்.
— கமல் ஹாசன்.
Hearty congratulations to @actorvijay Garu on a remarkable victory in the TN elections. Your vision and connect with the people have truly resonated.
Wishing you great success in leading Tamil Nadu towards continued progress.
@TVKVijayHQ
The strength of @BJP4India !
On one sided negotiating trade deals with the biggest economies with ease
And
On the other had interacting so easily with base workers of the party is what makes leaders like Shri @PiyushGoyal ji a tall leader.
Humbled to have him at home and take insights, and promised to put on the bravest fight along with NDA candidates across Chennai to ensure a thumping victory!
Why @BJP4India is an unstoppable force! Whether on the stage or the road we have lakhs of workers ready to do their duties for the Nation and Shri @narendramodi ji.
Such a. Grand show of strength of the NDA at trichy today signalling the mood of Tamilnadu 🔥
பள்ளியில் படிக்கும் மாணவிக்கு இப்படி ஒரு நிலையா? செய்தியைப் படிக்கும்போதே நெஞ்சமெல்லாம் பதறுகின்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து வீசப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள், குறிப்பாக பள்ளி மாணவிகள், குழந்தைகள் என்று அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
திமுக அரசு முழுவதுமாக தோல்வி அடைந்துள்ளது. ஆனால் ஆட்சியின் தோல்விகளை மறைத்து தேர்தல் நேரத்தில் விளம்பரங்களின் மூலம் தங்கள் மீதான அவப்பெயரை துடைத்துக்கொள்ள திமுக அரசு முயன்று வருகின்றது.
வெட்கக்கேடு!!
@arivalayam@Anbil_Mahesh
BTS X NETFLIX
BTS THE COMEBACK LIVE | ARIRANG @ March 21 8pm KST / 4am PST 🎤 BTS will perform at historic Gwanghwamun Square in Seoul. LIVE worldwide exclusively on Netflix.
BTS: THE RETURN, DOCUMENTARY FILM @ March 27 🎥 BTS: THE RETURN, a documentary film showcasing the making of their comeback album ARIRANG. Only on Netflix
அரசியல் கொலைகள் செய்பவர் என முன்பு முதல்வர் முக ஸ்டாலினால் விமர்சிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரின் கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அரசியல் கட்சிகளுக்கு இந்த நிலை?
கரூர் காவல்துறை இன்றைய நிகழ்ச்சிக்கு @TVKVijayHQ அனுமதி கேட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் அனுமதி கொடுத்தது ஏன்?
நிகழ்ச்சியில் லைட் உடைந்து விட்டது என காவல்துறையின் தடியடி நடத்தியதாக தகவல்!
அதனால், ஏற்பட்ட நெரிசலில் இன்று அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஆறடி ஆழம் இருந்த கால்வாய்களில் பல மக்கள் விழுந்து இருக்கிறார்கள், கூட்டம் நெருக்கப்பட்டு இந்த நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இன்று தங்கள் இன்னுயிரை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
As part of #sewapakhwada on behalf of @BJP4TamilNadu inmates of a home were provided with essentials and medical care. Physically challenged people helped. And breakfast with sanitary workers as everyone prayed for the welfare of our Honourable PM Shri @narendramodi ji. @AmitShah@blsanthosh #HappyBirthdayModiji
108 திவ்ய தேசங்களில் 58வது திவ்யதேசமாக அமைந்துள்ள காஞ்சிபுரம் ஸ்ரீ ராமானுஜர் திருக்கோவிலில் பாஜக மாவட்ட தலைவர் திரு.@JagadeesanBJP உள்ளிட்டோருடன் சென்று இன்றைய தினம் சாமி தரிசனம் செய்தோம்.
ஸ்ரீ ராமானுஜர் வேத பாடங்களை கற்றுணர்ந்த பெருமைக்குரிய இக்கோவிலை அசுத்தமாகவும், பராமரிப்பு இன்றியும் அறநிலைத்துறை நிர்வகித்து வருவதை கண்டு மனம் வேதனை அடைந்தது.
கோவில் புதுப்பொலிவு பெறவும், தமிழ் மக்கள் அனைவரின் வாழ்வில் செழிப்பு மலர்ந்திடவும் இறைவனை வேண்டிக் கொண்டோம்.
@BJP4TamilNadu@NainarBJP@blsanthosh@annamalai_k