மாண்புமிகு தமிழக முதல்வர் , கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி அண்ணா பல்கலைகழக ஆன்லைன் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு.
#DMK4TN
@YouthStalin sir please help 🙏 to anna university students RA result and other problems......
neenga consider pannalina. aduthu aduthu students suside tha pannipoooo
please 🙏🙏🙏🙏 help me sir
Impressed sir , seekiram result ah vidunga current sem seththu arrear pottu vechirukaan #Annauniversity mela sema kovathula iruken future depends on this result
#AnnaUniversity@KPonmudiMLA and @mkstalin plz take quick action on these issue sir, Even a top university can't maintain their server at the time of checking exam result's upto 24 hrs, how a poor class people maintain mobile data continously for 1 hour during online exam
@KPonmudiMLA ஐய்யா! கடந்த ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் 70% மாணவர்களை தோல்வியடையச் செய்துள்ளது. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிய கவலையால் தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளனர். மாணவி சந்தியா தற்கொலை செய்து கொண்டார். அடுத்து ஒரு உயிர் போகும் முன் #Save_AU_Studentslife
@mkstalin ஐய்யா! கடந்த ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் 70% மாணவர்களை தோல்வியடையச் செய்துள்ளது. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிய கவலையால் தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளனர். மாணவி சந்தியா தற்கொலை செய்து கொண்டார். அடுத்து ஒரு உயிர் போகும் முன் #Save_AU_Studentslife