pay solid attention;
an average millionaire is 40 not 23
an average billionaire is 55 not 35
the average age to buy a house is 35 not 25
most men hit their peak confidence at 32 not in their 20s
it takes the average person 66 days to build a habit not 7
the average ceo is 57 not 30
most people meet their life partner after 27 not 18
the average successful business takes 5-7 years not 6 months
most people don’t know what they want until they’re 30 not at graduation
stop letting social media brainwash you. you are not behind, you’re on your own track. live it ❤️
உங்களுக்கு 35 வயசு ஆச்சா? இந்த 18 உளவியல் உண்மைகளை நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்!
1. அமைதியே அதிகாரம்: ஒரு அறையில் யார் மிகவும் அமைதியாக இருக்கிறாரோ, அவரே அந்த அறையை கட்டுப்படுத்துகிறார். சத்தமாக பேசுபவரோ அல்லது புத்திசாலியோ அல்ல; உணர்ச்சிவசப்படாமல் இருப்பவரே மற்றவர்கள் கவனிக்கும் மையப்புள்ளியாக மாறுகிறார்.
2. ஆரம்பக்கட்ட சோதனை: மக்கள் உங்களைச் சந்தித்த சில நிமிடங்களிலேயே உங்களைச் சோதிப்பார்கள். உங்களை கிண்டல் செய்வது அல்லது இடைமறித்துப் பேசுவது போன்ற செயல்களுக்கு நீங்கள் அளிக்கும் பதில்தான், அவர்கள் உங்களை வரும் காலங்களில் எப்படி நடத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.
3. மௌனத்தின் வலிமை: அழுத்தத்தை விட மௌனமே உண்மைகளை வெளிக்கொண்டு வரும். நீங்கள் ��ேசாமல் அமைதியாகப் பார்க்கும்போது, மற்றவர்கள் அந்த இடைவெளியை நிரப்பத் தேவையற்ற தகவல்களை உளறுவார்கள்.
4. விளக்கம் அளிப்பதைத் தவிர்க்கவும்: அளவுக்கு அதிகமாக விளக்கம் அளிப்பது உங்கள் அதிகாரத்தைக் குறைக்கும். சுருக்கமான பதில்கள் உங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தும், அது மற்றவர்களைத் தங்களைப் பற்றி யோசிக்க வைக்கும்.
5. தேவையற்ற மனநிலை (Detachment): யாருக்கு அந்த ஒப்பந்தம் அல்லது விஷயம் ��ிகக் குறைவாகத் தேவையோ, அவரே அதில் வெற்றி பெறுவார். உங்கள் தேவை மற்றவர்களுக்குத் தெரிந்தால் அவர்கள் உங்களை ஆதிக்கம் செய்வார்கள்; எதையும் விட்டுச்செல்லத் துணிந்தால் அதிகாரம் உங்கள் பக்கம் வரும்.
6. விமர்சனமும் பலவீனமும்:
மக்கள் எதை மீண்டும் மீண்டும் விமர்சிக்கிறார்களோ, அதுவே அவர்களின் பாதுகாப்பற்ற தன்மையை (Insecurity) வெளிப்படுத்தும். அவர்களின் கருத்துக்களை விட, அவர்களின் செயல்பா��்டு முறைகளைக் கவனியுங்கள்.
7. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்: ஏமாற்றுக்காரர்கள் உங்கள் கோபம் அல்லது பயத்தைப் பயன்படுத்தி ��ங்களைக் கட்டுப்படுத்த நினைப்பார்கள். நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் (Neutral) இருப்பது அவர்களின் திட்டத்தைத் தகர்க்கும்.
8. பழக்கமே நம்பிக்கை:
தர்க்கரீதியான உண்மைகளை விட, பழகிய விஷயங்களையே மக்கள் எளிதில் நம்புவார்கள். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது புத்திசாலித்தனத்தை விட அதிக செல்வாக்கு செலுத்தும்.
9. அரிதான இருப்பு (Scarcity):
நீங்கள் எப்போதும் மற்றவர்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தால் உங்கள் மதிப்பு குறையும். உங்கள் நேரத்தைக் குறைவாகக் கொடுக்கும்போதுதான் மற்றவர்கள் அதை மதிப்பார்கள்.
10. சமூகப் பார்வை:
மற்றவர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே பொது மக்கள் உங்களுக்கு மரியாதை அளிப்பார்கள். உங்களுக்கு நடக்கும் அவமரியாதையை நீங்கள் சகித்துக் கொண்டால், எல்லோர் கண்ணிலும் உங்கள் மதிப்பு குறைந்துவிடும்.
11. உணர்ச்சியும் செல்வாக��கும்:
முதலில் உணர்ச்சிவசப்படுபவர் தன் செல்வாக்கை இழக்கிறார். அமைதியாக இருப்பவர்கள் தங்கள் பலவீனங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
12. சுய சிந்தனை தூண்டுதல்:
ஒரு யோசனை தங்களுடையது என்று மற்றவர்கள் நினைக்கும்போது அவர்கள் அதை வேகமாக ஏற்றுக்கொள்��ார்கள். நேரடியாக வற்புறுத்துவதை விட, கேள்விகள் மூலம் அவர்களை அந்த முடிவிற்கு வர வைப்பதே புத்திசாலித்தனம்.
13. இறுதிப் பேச்சு:
கடைசியாகப் பேசுபவரே மற்றவர்களின் நினைவில் அதிகம் நிற்பார். மக்கள் ஒரு விஷயத்தின் நடுப்பகுதியை விட அதன் முடிவையே அதிகம் நினைவில் கொள்வார்கள்.
14. மன்னிப்பு கேட்பதில் நிதானம்:
மிக விரைவாக மன்னிப்பு கேட்பது உங்கள் அந்தஸ்தைக் குறைக்கும். எடுத்தவுடனே மன்��ிப்பு கேட்பது மோதலுக்கு பயப்படுவதைக் காட்டும்; பொறுப்புடன் சிந்தித்து செயல்படுவதே பலம்.
15. வாதங்களின் நோக்கம்:
பெரும்பாலான விவாதங்கள் உண்மையை நிலைநாட்ட அல்ல, ஆதிக்கத்தை நிலைநாட்டவே நடக்கின்றன. மக்கள் சிறுமையாக உணரக்கூடாது என்பதற்காகவே போராடுவார்கள்; இதை உணர்ந்தால் நீங்கள் உங்கள் ஆற்றலை வீணாக்க மாட்டீர்கள்.
16. இடைமறித்துப் பேசுதல்:
யாராவது உங்களை அடிக்கடி இடைமறித்துப் பேசினால், அது ஒரு ஆதிக்கப் போட்டி. கோபப்படாமல், உங்கள் வாக்கியத்தை நிதானமாகப் பேசி முடிப்பது அதிகாரச் சமநிலையை மீட்கும்.
17. மறைமுகத் தாக்குதல்:
��க்கள் உங்கள் பலத்தை நேரடியாகத் தாக்க மாட்டார்கள். நக்கலாகப் பேசுவது அல்லது உங்கள் செய்திகளைப் புறக்கணிப்பது போன்ற நுட்பமான வழிகளில் உங்களைச் சோதிப்பார்கள்.
18. அங்கீகாரம் தேடாதீர்கள்:
மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதை நிறுத்தும்போது, நீங்கள் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒருவராக மாறுவீர்கள். பற்றற்ற நிலை உங்களுக்குப் பெரும் பலத்தைத் தரும்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
கிறிஸ்தவர்கள் மட்டும் பஞ்சாயத்து வரும்போது escape ஆயிடுறாங்க. why? Christianity more progressive than Hindus and Muslims ஆ ன்னு கேட்டா ஆமா. ஆனா அது Christianity progressive என்பதால் அல்ல.
இந்தியா அடிப்படையில் not progressive country. இங்க பலதரப்பட்ட பல layers of discrimination and oppression ஆதியில் இருந்தே இருக்கு. and வேத மதம் அந்த அடிப்படையில் உருவாகி அல்லத�� வேத மதத்தின் அடிப்படையில் இங்கு கலாச்சாரம் உருவாகி இரண்டும் நீக்கமற பின்னி பிணைந்து இருப்பதால் இந்து மதம் அடிப்படைவாத மதமாக இருக்கிறது.
அடுத்து இஸ்லாமிய மதம். அது Middle East ல Arabia and Persia ல உருவானது அங்க கலாச்சாரம் அடிப்படையிலே conservative. மதமும் conservative. இந்திய முஸ்லிம்கள் க்கு role model ஆ இருக்கிற Middle East Muslims conservative... தன்னை சுற்றி இருக்கிற இந்திய கலாச்சாரமும் conservative... ஆகா மொத்தம் அவங்க double conservative.
இங்க தான் கிறிஸ்தவர்கள் வேறுபடுகிறார்கள். அவர்களுக்கு role model ஆ இருப்பது ஐரோப்பிய மேற்கத்திய கிறிஸ்தவம். கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்பிய missionary institutions ஐரோப்பியர்கள். so அவர்களது முன்னேற்றம் எல்லாம் தான் இவர்களுக்கு அடிப்படையாக இருக்கு. அதை இவர்களும் follow பண்றாங்க. So Christian progressiveness க்கு காரணம் social மற்றும் political reasons, not because the religion says is very progressive.
சரி ஐரோப்பாவில் கிறிஸ்தவம் இருக்கு. ��ருந்துட்டு போகட்டும். ஆனா அங்க ஏன் கிறிஸ்தவத்தில் இருக்கும் அடிப்படை கருத்துக்கள் இல்லை?
கிறிஸ்தவம் Middle East ல உருவானாலும் (அங்க உருவானதால் தான் அடிப்படை கருத்துக்கள் பைபிளில் இருக்கிறது) அது அங்கையே இல்ல. அங்க இருந்து ரோம் ஆண்ட ஐரோப்பாவுக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய மக்களுக்கு அது ஒரு அந்நிய மதம் அவர்கள் கலாச்சாரத்தோட தொடர்பில்லாத மதம்.
இந்திய மக்களுக்கு இந்து மதம் மேல பிடிப்பு இருக்கும். நீங்க இங்கே மதம் மாறினாலும் அதன் தாக்கம் உங்கள் மேல் இருக்கும். ஏன்னா அது கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்து இருக்கிறது, உங்களது முன்னோர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், இந்து மத தத்துவங்களை வழங்க��யது உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த உங்களது முன்னோர்கள் they are tied to identity, caste, ritual, and ancestry so emotional binding heavy யா இருக்கு. அதனால் வேதத்தை மறுப்பதோ புனித புத்தகங்களில் சொல்லப்பட்டு இருப்பதற்கு எதிராக செய்வதற்கோ இங்கே தயக்கமும் பயமும் இருக்கும் because questioning veda or manu feels like questioning your family and culture.
ஐரோப்பாவில் அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவமதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பைபிளில் இருக்கும் கதைகள், rules and regulations அவர்களுக்கு தொடர்பே இல்லாதது, அதில் இருப்பவர்கள் அவர்களது முன்னோர்கள் அல்ல, it was not their ancestral religion it was not tied to their ethnic identity. அதனால் Roman law, அன்றிருந்த Germanic/Celtic பழக்கவழக்கங்கள் எல்லாம் கிறிஸ்தவத்தோடு கலந்துவிட்டது. எப்படி கிறிஸ்துமஸ் ஈஸ்டர் எல்லாமே pagan பண்டிகைகளோ அதே போல. மதத்தை society க்கு ஏற்ப customize செய்து கொள்ளவது எளிதாக இருந்து instead of adapting society to the religion.
அன்றைய Roman, Germanic/Celtic மக்களிடம் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது, சில ��ுழுக்களில் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருந்தது, பெண்களுக்கு social roles இருந்தது, barbarian series ல பார்த்து இருப்பீங்க அவங்க Germanic குழு பெண்களும் சண்டைக்கு போவாங்க, பூசாரியா இருப்பாங்க. so இதெல்லாம் கிறிஸ்தவத்திற்குள் இணைந்தது. Christianity became “Europeanized”. So the “model” of Christian culture that spread worldwide was the European one. அதன் பின்னர் ஐரோப்பாவில் missionary schools பெண்களுக்கு கல்வி, Renaissance - அறிவியல் வளர்ச்சி, Reformation (Protestants challenging church authority), European enlightenment (individual rights, equality, democracy), industrial revolution (urbanization, women working, education) இப்படி பல மாற்றங்கள் நடந்தது.
ஒரு சபை ஒரு மாற்றத்தை ஏத்துக்கலையா? உடனே கருத்து வேறுபாடு உள்ள குரூப் தனியா பிரிஞ்சு இன்னொரு சபையை ஆரம்பிச்சுக்கும். இந்த சுதந்திரம் Hindu மதத்திலேயோ இஸ்லாமிய மதத்திலேயோ இல்ல. நீ உன் இஷ்டத்துக்கு கு��ானை interpret பண்ணக்கூடாது கிறிஸ்தவர்கள் அப்படி பண்ணி தான் நாசமா போனாங்க அப்படினே இஸ்லாம் சொல்லுது.
entire Christianity யும் Europeans hijack பண்ணிட்டாங்க ஆளாளுக்கு அவங்க வசதிக்கேற்ப பைபிளுக்கு ஒரு விளக்கம் கொடுத்துப்பாங்க. நம்ம முன்னோர்கள் பைபிள் ல இருந்த மாதிரி தான் இருந்தாங்க அப்படினு அவங்களுக்கு ஒரு checkpoint இல்ல. people argued with bishops, kings disagreed with the Pope. Henry VIII பொண்டாட்டியை விவாகரத்து பண்ணனும்னு கேட்டாரு. Pope Clement VII மாட்டேன்னாரு. மாட்டேன்னா பே நான் தனியா church form பண்ணிக்கறேன்னு உருவானது தான் Church of England. but Middle East ல இருக்கும் கிறிஸ்தவம் அடிப்படைவாதமா தான் இருக்கு. ஏன்னா சுத்தி இருக்கும் கலாச்சாரம் அப்படி.
so European Christianity became modern because ஆரம்பத்தில் இருந்தே அவங்க culture அப்படி and throughout history Europe changed. அதனால் Christianity பார்ப்பதற்கு progressive ஆ இருக்கு. and இந்திய கிறிஸ்தவர்கள் Western Christianity யை பார்த்து influence ஆவதால் கொஞ்சம் progressive ஆ இருக்காங்க.
பலர் சொல்வாங்க missionaries தான் இந்தியாவில் பல மாற்றங்களை செய்தார்கள். true. பெண்களை மேலாடை அணிய வைத்தார்கள், கல்வி கொடுத்தார்கள், hospital கட்டினார்கள், காரணம் அவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் பைபிள் அப்படி சொல்லுது. but no. real reason missionaries brought social reforms is they were Europeans. எல்லாரும் ஒழுங்கா dress பண்ணனும் பெண்கள் blouse போடணும் என்பது 100% European Victorian morality not Christianity. schools, hospitals, orphanages எல்லாம் European enlightenment கொடுத்தவை. ஏழைகளுக்கு உதவு என பைபிள் சொல்லுது. ஆனா காலேஜ் கட்டு ஹாஸ்பிடல் கட்டு, English medium school கட்டு என்பதெல்லாம் European modernization and colonial political strategy. அடுத்து missionaries க்கு மதத்தை பரப்புவதை தாண்டி இன்னொரு goal இருந்தது அது அரசுக்கு ராஜாவுக்கு/ராணிக்கு easy யா ஆட்சி அமைக்கணும். educated Indians - easier to govern, நல்ல மருத்துவம் - reduce death and maintain workforce, reforms - மக்களை நாகரீகமாக்குதல், English education - create a class loyal to the ராஜா/ராணி.