Only caste in india claiming their Identity because we DevendraKula Velalar people Never Bother about the Reservation Being given to them .. all we need is " Exit DKV from SC ".
Do it Asap @mkstalin@PMOIndia#பட்டியல்_வெளியேற்றமே_விடுதலை
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று போராட்டம் நடத்தியவர்...
7 மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். - மருத்துவர் அய்யா.
#தியாகிஇமானுவேல்சேகரனார்
பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் மற்றும் சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் ஆகியோரது நினைவைப்போற்றும் வகையில் இன்று (11-09-2021) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மலர்வணக்க நிகழ்வில்..
https://t.co/t1iB4zyoRV
மருத்துவர் ஆகும் கனவுடன் மாணவர்கள் இன்று நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
அவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும், NEET தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற சிறந்த கல்லூரியில் மருத்துவம் பயில அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் திருச்சியில் நடைபெற்ற தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 64-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தோம். இம்மானுவேல் சேகரனாரின் பணிகளை என்றென்றும் போற்றுவோம்.
@KN_NEHRU@regupathymla@Anbil_Mahesh
தியாகி இம்மானுவேல் தேவேந்திரனார் இருந்த போதே உங்க திராவிட பொரியாரை மதிக்காமல் தேசிய நீரோட்டத்தில் களமாடியவர்!
அவர் இறந்து 50 வருடம் திராவிட வாலாட்டிகளின் கண்ணில் படவில்லையா?!
இந்த திடீர் போலி பாசம் எல்லாம் நாங்க வந்த பிறகு தான 😅
தெலுங்கு விசயநகர நாய்க்கர் காலத்தில் தான் தமிழரின் கோயில்களும், நிலங்களும் பறிக்கப்பட்டு தமிழர்கள் தீண்ட தகாதவர்களாக, தாழ்ந்தவர்களாக மாற்றப்பட்டனர் !
#சீமான்#தமிழ்த்தேசியம்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி தன்னுயிர் தந்த சமூக நீதிப் போராளி "தியாகி இமானுவேல் சேகரன்" அவர்களின் நினைவு நாளான இன்று(11.09.2021) பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.
"நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் - சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 64வது குருபூஜையை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினேன். உடன் கழக நிர்வாகிகள்.
#VMR@EPSTamilNadu@AIADMKOfficial