இன்று காலை மயிலாப்பூரில் உள்ள நொச்சி குப்பம் கொச்சி நகர் பகுதிகளில் புதியதாக கட்டப்பட்டிருகின்ற குடியிருப்புகளை குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்பு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள்@arivalayam
இன்று பிறந்தநாள் காணும் சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் AVR கோபால் ராம் அண்ணன் அவர்களுக்கு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தன்னுடைய காந்தக் குரலினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்னும் வரிகளில் பாசத்தால் கட்டிப்போட்ட தலைவா 🖤❤️ வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏🙏🙏.
#KalaignarForever#HBDKalaignar98
ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழ் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை ❤️❤️என்றென்றும் மக்கள் பணியில்.
#MKStalin#WeStandWithStalin
இன்று காலை தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளின்படி காய்கறிகள் தங்குதடையின்றி கிடைக்கும் வகையில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் மயிலை தொகுதி மக்களுக்கு சென்றடையும் வகையில் நடமாடும் காய்கறி வண்டிகளை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மைலை த. வேலு MLA அவர்கள் துவக்கி வைத்தார்.
மயிலாபூர் தொகுதியில் நடைபெறும் கொரனா தடுப்பு பணிகள் குறித்து மண்டல அலுவலகத்தில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு MLA அவர்கள் நடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் MP அவர்களும் மாற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி இன்று தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி MLA அவர்கள் , பாண்டி பஜாரில் உள்ள " Sir Pitty Thyagaraya hall " இல் துவக்கி வைத்தார்...
இன்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு MLA அவர்கள் ஊரடங்கு காலத்தில் மக்கள் பயன்பெற வேண்டி அரசு சார்பில்
வழங்கபடுகிற காய்கறி விநியோகத்தின் போது அதனை ஆய்வு செய்து துவக்கினார்.
இன்று காலை தியாகராயநகர் தொகுதிட்பட்பட்ட மக்களிடம் தடுப்பூசி போடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் அதன் முக்கியதுவத்தை கூறி , 141வது வட்டம் காமராஜர் காலனியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி முகாமை தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஜெ.கருணாநிதிBA.,MLA அவர்கள் ஆய்வு செய்தார்.
தி.நகர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் #ஜெ_கருணாநிதி_BA_MLA அவர்கள் மற்றும் பகுதி செயலாளர் அண்ணன் கே.ஏழுமலை Ex chairman ஆகியோர் 136வது வட்டம் ராஜபிள்ளை தோட்டத்தில் வட்ட செயளாலர் பி.ஜெயகுமார் நாணு அவர்கள் முன்னிலியில் சுமார் 1500 பேருக்கு பிரியாணி வழங்கினார்கள்.
இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதிவியேற்பு நிகழ்வில் தமிழக முதல்வராக @mkstalin அவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து நான் தமிழகத்தின் நிதி மற்றும் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.
#MKStalinCabinet
திராவிட முன்னேற்ற கழக அரசின் 6வது அமைச்சரவையில் எனக்கு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையை நிர்வகிக்கும் மிகப்பெரும்
பொறுப்பை அளித்துள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் நம் தலைவர்கள் வழிநின்று செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன்.