1971 ம் ஆண்ட��� திமுக பெரும்பான்மை பெற்ற இடங்கள் 205
2026 ம் ஆண்டும் தொடரும்...
இது முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் காலம்...
#ஸ்டாலின்தொடர்வார்கள்
2016 - 21 அ��ிமுக ஆட்சிக் காலத்தில் 7,124 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுளார்கள். திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் 11,699 ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறையை வளர்ந்துள்ளது!
தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். மாணவச் செல்வங்களின் வாழ்வு வளமாகட்டும்!