திரு. @actorvijay உங்கள் மைனாரிட்டி ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்திசிரிக்குது...!!💔
பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை...!!!😡
ஜோதிட ஆட்சி முற்றிலும் தோல்வி..!!
#TVKFailsInWomenSafety | #TVKfails

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்.!!!🔥🔥🔥
The Snathanam system, which categorises and divides people, must be abolished. 🔥🔥🔥
எங்கள் கொள்கை வீரன் @Udhaystalin#என்றென்றும்_திமுக#என்றென்றும்_ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் தமிழ்நாட்டை என்றென்றும் ஆள்வார்....
எங்கள் அன்புத் தலைவர் @mkstalin சொன்னதை போல் மக்களுக்கான சிறந்த திட்டங்களான
1. மகளிர் உரிமைத்தொகை,
2. மகளிர் விடியல் பயணம்,
3. குழந்தைகள் காலை உணவு,
4. நான் முதல்வன்,
5. மக்களை தேடி மருத்துவம்,
6. புதுமை பெண்,
7. தமிழ் புதல்வன்,
8. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை,
9. முதியோர் உதவித்தொகை,
10. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.
போன்ற எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி, மதவாத சக்திகளுக்கு அடிமையாகமல் உங்களின் மைனாரிட்டி அரசை வழி நடத்துங்கள் @actorvijay
எங்கள் தலைவரால் நீங்கள் முதல்வர் என்பதை மறவாதீர்..
நீங்களே தமிழ்நாட்டுக்கு எதிராக தவறு செய்ய நினைத்தாலும், எங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா உங்களை செய்யவிடமாட்டார்...
#என்றென்றும்_திமுக #என்றென்றும்_ஸ்டாலின்

"என்றும் ஸ்டாலின் தான் ஆள்வார்.!!"
தமிழ்நாட்டின் நலனில் எப்போதும் அக்கறை உள்ள ஒரே தலைவர்.
"நம்மை எதிர்த்தவர்க்கும் நன்மை செய்யும் உத்தமர்.."
#தவெக மைனாரிட்டி ஆட்சி அமைக்க காரணமாகும் நம் ஒப்பற்ற தலைவர் @mkstalin.
எங்கள் தலைவரால் தான் நீங்க முதல்வராக போறீங்க @actorvijay..!!

எதிரிகளை விட துரோகிகள் மிக கொடூரமானவர்கள்..
இங்க தலைவர் @mkstalin க்கு மட்டும் தான் எங்க அன்பு வேற எந்த துரோகிக்கும் அல்ல @RahulGandhi
உடன்பிறப்புகளின் ஆட்டம் இனி தான் ஆரம்பம்...!!
தமிழ்நாட்டில் இனி #GoBackModi மட்டுமல்ல #GoBackRahul ம் தான்..

இதோ தஞ்சை மக்கள் விரும்பிய மாற்றம் தொடங்கியது.!!!
அமையவிருக்கும் மைனாரிட்டி அரசின் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரின் போதை ஆட்டம்.
Here comes the change that the people of Thanjavur wanted.!!!
The drunken dance of the Thanjavur MLA of the upcoming minority government.
#TVKfails | #MinorityGovernment