இன்று மாலை 5 மணி அளவில் புதுடில்லியில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிக்க நாயக்கர் கல்லூரியின் அரசு கல்லூரி கோப்புகளை விரைந்து முடித்துக் கொடுக்க நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்
மாற்றங்களைத் தந்து, இந்த சமூகத்திற்கு பல ஏற்றங்களைத் தந்த அந்த பேனாவின் முன்னால், இந்தச் சில்லூண்டிகளின் சீற்றமெல்லாம் 'ச்சீ..ச்சீ' என்று போகும்.
சில்லறைகளின் சத்தத்தில் கோபுரங்கள் அதிர்வதில்லை.
🖊️
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பாசமிகு அண்ணன் திரு.@Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🖤❤️
#HBDUdhayAnna@Anbil_Mahesh
@KEPrakash2
"Extremely saddened by the demise of India's first CDS Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and the 11 armed forces personnel in the tragic chopper crash near Coonoor.
1/2