What's going on @Murasoli180 #facebook page, it's #hacked, porn Contents was published on Murasoli FB page Status. Please pay attention @Murasoli180 @DMKITwing@arivalayam to Remove that
അന്താരാഷ്ട്ര കായിക വേദികളിൽ നമ്മുടെ യശസ്സ് ഉയർത്തി പിടിച്ചവരാണ്, ഒരു ജനതയുടെ മുഴുവൻ പ്രതീക്ഷകൾക്ക് വിജയത്തിന്റെ നിറം നൽകിയവർ! ആ പരിഗണനകൾ വേണ്ട, പക്ഷേ നമ്മുടെ രാജ്യത്തെ ഏതൊരു സാധാരണക്കാരനും അർഹിക്കുന്ന നീതി ഇവർക്ക് ലഭിക്കാതെ പോയിക്കൂടാ, എതിർപക്ഷത്ത് നിൽക്കുന്നവർ ശക്തരായത് കൊണ്ട് ഇവർ തഴയപ്പെട്ടു കൂടാ.
They should be heard & their demands should be considered. Keep aside their achievements and accolades, but there is a justice that each and every citizen of this nation deserves and that justice should not be delayed, never be denied!
Jai Hind.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று நாம் முழங்குகிறோம் என்றால் அது இசைத்துறையையும் சேர்த்துத்தான்!
அத்தகைய இசைத்தமிழைப் பிறமொழி ஆதிக்கத்திலிருந்து காக்க ராஜா அண்ணாமலை அவர்கள் தொடங்கிய கோட்டைதான் தமிழிசைச் சங்கம்!
80 ஆண்டுகளை எட்டியுள்ள இச்சங்கம் தமிழ் போல் மேலும் பொலிந்து வளர்க!
எம்.ஜி.ஆர் கட்டிய வாட்ச் பிரச்சனைக்குரியதாக மாற்றப்பட்டதால் தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார்- அண்ணாமலை.
இதுவும் ஒருவகை வரலாறு அறியாத உளறல் தான்.
ஆனால் ஜெயலலிதா சிறைக்குச் சென்றதில் விலை உயர்ந்த வாட்ச்சும் அடங்கும் என்பது வரலாறு.