மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
அதிமுகவில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா உட்பட கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 14 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
மேலும் சங்கத்தின் தலைவர் டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் சுப்பிரமணி, துணைத் தலைவர்கள் வில்சன் ஆசீர்வாதம், ராம்ஜி, செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் ஆனந்த்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்
சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 3 புதிய குற்றவியல் சட்ட தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது
இதில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம் சிறப்புரையாற்றினார்
மகளிர் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது!!
#RCBvDC | #WPL2024 | #WPLFinal
#BREAKING | கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பி.சுக்பிர் சிங் சந்து ஆகிய இருவரை இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமத்தது ஒன்றிய அரசு
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!
இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!!
#INDvENG
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம்
மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!!
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது!!
#INDvENG