@Akshita_N Hands off to your journalism 😱
Sane people compare Ambani to Adani,You are comparing Ambani to Adithyanathji
L1 to L2 difference is 200% which is abnormal, a true journalist will quote this and seek explanation but you 😏
P.S. L10 and L11 (saravana stores) diff is 30% only
@idonashok "அது வேற ஒன்னும் இல்ல சிம்ரன்...அவன் என் பால்ய சினேகிதன்...சின்ன வயசுல இருந்தே அவன் எங்க அம்மாவ ரொம்ப கேவலமா பேசுவான்...நான் அதை ஒரு ஜாலியாவே எடுத்துக்குவேன்..."
@KovaiNithya அதுலயும் அந்த ஆங்கிலப் புலமையில அமைச்சர் " hands off" கீர்த்தனாவே மிஞ்சிடும் போல இருக்குது...
Profile பார்த்தா Tech travel னு ஓலா விட்டு வைத்திருக்கிறது...
@Admk_Tweets what is your father? ன்னு சஞ்சய்/ஷாஷாட்ட கேட்டாலும் இதே மாதிரி தான் முழிப்பாங்க. அப்பா பத்தி 3rd personட்ட திடீர்னு கேட்கிறதே தப்பு அத ஆங்கிலத்தில் கேட்டது இன்னும் தப்பு கேமரா முன்னாடி கேட்டது பெரிய தப்பு😡
P.s.Sorry to drag you to teach tharkuris Sanjay/Shasha love you both ❤
@polimernews "அமைச்சர் கொடுத்த விளக்கம் சரி தான் மாத்திரையை தான் கிரஷ் பண்றாரு but அத அவர் ஹேண்டில் பண்ற விதம் அவருக்கு போதை பழக்கம் இருக்கும்கிற சந்தேகம் வருது அதனால actors ஸ்ரீகாந்த்/ கிருஷ்ணாவுக்கு பண்ணது மாதிரி Narcotics பரிசோதனை பண்ணனும் ஏன்னா அவர் அமைச்சர் இத லேசா எடுத்துக்கமுடியாது"
@polimernews "நியூஸ் கார்ட்ல தேவையில்லாததெல்லாம் போடுற...சோனியா காந்தியை சந்திப்பார் என்று உனக்கு எவன் சொன்னான்? பதவி ஏற்பு மேடையிலேயே அவங்க பேரை சொல்லாதவரு நேர்ல போய் சந்திக்க போறாரா? அப்படி சந்திச்சிட்டாருன்னா இனிமே நீ போடுற எல்லா நியூஸ் கார்டுக்கும் லைக் போடுறேன்டா..."
@ShalinSpeaks@Seeman4TN@EPSTamilNadu "டேய்...இந்த அக்காவை வாட்ச் பண்ணுங்கடா...இவங்க போய் பார்க்கிற தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோத்து அரசியலை விட்டே போற நிலைமைக்கு வந்துடுறாங்க...இவங்கள எப்படியாவது விஜய மீட் பண்ண வச்சிருங்கடா..."
@sunnewstamil "ப்ரோ நாளைக்கு வாகெடுப்பு நடக்கிறப்போ உங்க எம்எல்ஏக்கள் எல்லாம் கொஞ்சம் வெளிநடப்பு செய்ய சொல்லுங்க ப்ரோ..."
"எங்க அப்பாவ வந்து வீட்ல பாருடா... அவர் பண்ணி கொடுப்பாரு..."
@RahulGandhi "Bro, i like your speech very much especially you omitted my mom's name despite mentioning kharge kcv and all...simply super"
" நான் எங்க அம்மாவயே மதிக்க மாட்டேன் உங்க அம்மாவயா மதிக்க போறேன்"
" Hahaha...we are on the same boat bro"
Happy mother's day
@polimernews "கேரளால ஆளுநர் நாலு நாளா அழைப்பு விடுத்திருக்கிறாரே, போனியா?
இங்க வந்து 'அழைப்பு விடு அழைப்பு விடு' ன்னு கத்திக்கிட்டு இருக்கியே! நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனாயா...இறங்கி போயா பீக்.....யலே...