@PttvNewsX அந்த வீடியோ பார்க்கும் மனைவிமார்கள் டு கணவர்கள் - டேய் அவன பாருங்கடா வருங்கால மனைவிக்கு நிலவுல இடம் போட்ருக்கானா.. நீ என்னடானா மூணு வேள திண்ணுப்புட்டு என்னைய குறை சொல்லிட்டு இருக்க..
@vasloga கல்யாணம் ஆகாதவர்கள் - எந்த ஜாதி பொண்ணா இருந்தாலும் பரவாயில்ல கட்டிக்கலாம் பார்த்தா அப்பயும் ஒரு பொண்ணு கிடைக்கமாட்டிங்குது என்ன எலவு வாழ்கை இது..