விஜய் ஆட்சியில் லஞ்சம் வாங்க பயப்படுகிறார்கள் 50 வருடம் கழித்து இந்த மாறி செயல்கள் விஜயால் மட்டுமே நடந்துள்ளது
திமுக ஆட்சியில் லஞ்சம் ஒரு பழக்கம் ஆகி விட்டது
‘சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை' முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' என்கிற விழிப்புணர்வு ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை 25,000-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்ட இந்த ஓட்டத்தினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும், முதல்வர் அவர்களே ��ோதைக்கு எதிரான பயண ஓட்டத்தில் மக்களுடன் சேர்ந்து ஓடியதன் மூலம், மக்கள் நலனில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
'ஆரோக்கியம் தரும் விளையாட்டின் மூலம் அழிவின் பாதையான போதையைத் தகர்த்தெறிவோம்' என்கிற மிகப்பெரும் பொறுப்பை விளையாட்டுத்துறை இன்று முன்னெடுத்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு வரலாற்றுக்கு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது; ���ுதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களின் வளமான எதிர்க��லத்தைக் கருத்தில்கொண்டு மாண்புமிகு முதல்வர் தலைமையிலான அரசு போதைக்கு எதிரான இதுபோன்ற முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.
#SayNoToDrugs
#ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs
திராவிட மாடல் அரசில் அதிகாரிகளால் என் மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீரவில்லை சார்..! காவலரான எனக்கே இந்த நிலைமைனா மக்கள் நிலைமை என்ன..? அந்த ஆட்சியில் நடந்த கொடுமைக்கு தற்போதைய மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும்..
தன் மகளுக்கு நடந்தது அநீதி என டிஜிபி அலுவலக வாசலில் பரபரப்பு பேட்டி
#Chennai | #Police | #TVK | #PolimerNews
A visionary. An inspiration. A leader who continues to win hearts and inspire millions. ❤️
Warm birthday wishes to our beloved CM @TVKVijayHQ sir. Wishing you happiness, good health, strength, and many more milestones in the year ahead.
From Team #StudioGreen#KEGnanavelRaja
Today, I called on @CMOTamilnadu C. Joseph Vijay to wish him a very Happy Birthday and to discuss the immense potential for deeper cooperation between our two nations across trade and investment, technology, supply chains, manufacturing, pharmaceuticals, and energy!
Happy Birthday Hon'able CM Thalapathy @actorvijay Anna! 🔥
You're a big inspiration & I look up to you my dearest Anna. Wishing you a powerful, terrific year ahead filled with nothing but victories!
#ThalapathyVijay#HappyBirthdayThalapathy
For years, your birthday meant waiting for a first look, a teaser, a trailer, or the announcement of a new film. It became a ritual we all looked forward to.
This year feels different.
For the first time in over a decade, there isn’t a new character being introduced to the world. Instead, we are witnessing something far more significant. You are reintroducing yourself, not as a hero on screen, but as a leader stepping into a new chapter of service and responsibility.
This year, we celebrate a new look for a brand new journey, and we are all here rooting for you. 🤗
என்றென்றும் நம் நெஞ்சில் குடியிருக்கும் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ❤️
#HBDThalapathyVijay
@CMOTamilnadu
Many happy returns of the day, Hon. Chief Minister of Tamil Nadu, Shri Vijay!
Wishing you health, happiness, and peace always.
@CMOTamilnadu@TVKVijayHQ