தஞ்சையில் பொதுநலத் தொண்டர் அண்ணன் #ந_பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் டாக்டர் #கி_வீரமணி நூலகம் 11ஆம் ஆண்டு விழாவில் டாக்டர் வி.வி.ஆர்.மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும்
மருத்துவர் #அஞ்சுகம்பூபதி அவர்களும் கலந்து கொண்ட இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற போது.