@Suriya_offl@RJ_Balaji@SilambarasanTR_@SaiAbhyankkar@RJ_Balaji ayya Music romba mosama iruku... Surya sir ku lam ipdi music pottu avaroda image ah koraikathinga... Teaser la potta music kekka mudiyala, sari movie la konjam nalla irukum nu patha romba mattama iruku... Avara album song mattume pannuna Better,
@Suriya_offl Ellam Ok Sir.... Music Director ah nenacha than bayama iruku... @RJ_Balaji konjam yosichu mudivu eduthirukalam... Ipo varaikim vantha Surya Sir movie la worst music ithu than sir 😒... Trailer Music overlap aaguthu... Lyrics puriyala including Song Also🤦♂️
நீயே உன் பொண்ணுக்கு மாப்ள பாத்தா கூட இப்டி ஒரு பையன் கிடைக்க மாட்டான் டா...... அப்படி என்னடா உங்களுக்கு சாதி வெறி..... அட போங்கடா நீங்களும் உங்க சாதி மயிரும் 😢#NellaiCase#kavinkumar#ஆணவபடுகொலை
ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது
நாளெல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை கூட்டுது
நீயல்லால் தெய்வம் வேறேது.....
இன்னும் என்னை வெகுதூரம் கூட்டி செல்லுங்கள் அய்யா 🫂
இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐...... #HBDIlayaraja#Ilaiyaraaja
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும். வருக, வருக...