இன்று மயிலம் சட்டமன்ற தொகுதி கொள்ளார் கிராமத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மயிலம் ஒன்றியம் சித்தணி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று முத்தமிழறிஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போது உடன் கழக நிர்வாகிகள்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் கூட்டேரிப்பட்டில் நடைபெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது உடன் கழக நிர்வாகிகள்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8வது நினைவு தினத்தையொட்டி இன்று திண்டிவனத்தில் அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. உடன் மாவட்ட நகர நிர்வாகிகள் நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தினர்
இன்று நமது இளம் தலைவர் அவர்களை தவெக அரசு கைது செய்ததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலம் கூட்டேரிப்பட்டு சீனிவாசா கல்யாண மண்டபத்தில் கழகத்தினிருடன் கைது செய்யப்பட்டு வைத்திருந்த போது