திருவாரூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்கிறோம் @CMOTamilnadu@Udhaystalin@CollectorTVR@DMKTiruvarur https://t.co/quEfuXeLOm
திருவாரூர் சட்ட மன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் அண்ணன் #பூண்டி_கே_கலைவாணன் அவர்கள்
நீண்ட ஆயுளோடும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Dr.P.செந்தில் ,
மற்றும் Dr.செந்தில் டிரஸ்ட் நிர்வாகிகள் , நல்லமாங்குடி,#நன்னிலம்.
திருவாரூர் மாவட்டம் , நன்னிலம், நல்லமாங்குடியை சேர்ந்த டாக்டர் செந்தில் அறக்கட்டளை தலைவர் டாக்டர்.ப.செந்தில் அவர்கள் மரியாதை நிமித்தமாக திரு.ஆ.ராசா நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் (#திமுக) அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது ......
என்றும் அன்புடன் ,
#DrSenthil#நன்னிலம்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், நல்லமாங்குடியை சேர்ந்த டாக்டர் செந்தில் அறக்கட்டளை தலைவர் டாக்டர் .ப. செந்தில் அவர்கள் மரியாதை நிமித்தமாக தி.மு. கழக தலைவர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது ...🙏🙏🙏#DrSenthilTrust#Drசெந்தில்டிரஸ்ட்#நன்னிலம்
#நிவர்_புயல் காரணமாக , புயல் கரையை கடக்கும் வரை நட்புகளும், சொந்தங்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்....🙏🙏🙏
அனைவரும் நலமுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்யும்..🙏🙏🙏
என்றும் அன்புடன்,
Dr.P.செந்தில் ,#Nannilam#DrSenthilTrust