உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும்... கழகம் உரிமை குரல் எழுப்பி கொண்டே இருக்கும்....
தவெக வாக்களித்த சிறுபான்மை சகோதரர்கள் சிந்தனைக்கு...
Apex court should understand
Caste is by birth..
Religion is by choice..both have different trajectory
This one hurts deeply 😞
Under Chief Minister @mkstalin's Dravidian Model regime I was personally pitching for the Sulur / Hosur ecosystems to #Embraer's team and they loved what Tamil Nadu had to offer.
Now, under the #Tvk government Embraer and Mahindra have officially identified Nagpur for the potential Final Assembly Line of the C-390 Millennium😞
A project that could bring aircraft assembly, systems integration, manufacturing engineering and an entire aerospace supply chain around it is now gone out of Tamil Nadu's hands.
This isn’t just another factory.
Embraer expects India could eventually require 60–80 C-390 aircrafts.
Embraer is also preparing for a much larger manufacturing footprint in India.
E175: Embraer and Adani Defence are proposing an Indian Final Assembly Line for the E175 regional aircraft.
E190/E195: Embraer’s E190, E195 and E195-E2 have received Indian certification, opening another large commercial aviation opportunity for Coimbatore, Hosur and Chennai.
IndiGo: India’s largest airline has also reportedly explored a potentially substantial Embraer regional-jet order.
This is precisely the kind of opportunity Tamil Nadu SHOULD BE FIGHTING FOR!
Maharashtra moved fast. Mahindra specifically thanked its Government for “expeditiously allotting the land” and facilitating the project.
So what happened to Tamil Nadu?
Tamil Nadu has the aerospace ecosystem, engineering talent and manufacturing depth to compete for projects like this.
Investment pipelines don’t run on autopilot. They need relentless follow-up.
We built the lead under #CMMKStalin's #DravidianModel regime.
@CMOTamilnadu needs to explain why Tamil Nadu is no longer in the cockpit and why are projects we spent years cultivating not being pursued at the highest level?
Thanks for the response...
'Healthy'way to discuss
விரிவான மருத்துவ கட்டமைப்பு, மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், செவிலியர்கள், 130 பிரத்தியேக சீமாங் மையங்கள் என்று
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பில் கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை தொகுத்து வழங்கி, அங்கீகரித்ததற்கு நன்றி.
தங்கள் தரவுகளின்படி, 2015 - 2016 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த பிரசவங்கள் எண்ணிக்கை - 9.47 இலட்சம். அதில் 6.37 இலட்சம் (67%) அரசு மருத்துவமனைகளில் நடந்தவை.
2025 -2026 ஆம் ஆண்டு மொத்த பிரசவங்கள் 7.80 லட்சம். அதில் 4.15 லட்சம் அதாவது 53% அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள்.
ஆனால் NFHS-4/SRS தரவுகளின் அடிப்படையில், 2015 - 2016 ஆம் ஆண்டில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) 20 per 1000 live births. மற்றும் தாய் இறப்பு விகிதம் (MMR) -66 per 100000 live births.
தற்போது 2025 - 2026 ஆம் ஆண்டில், IMR - 7.7 per 1000 live births & MMR 35 per 100000 live births என்று குறைத்து சாதனை படைத்துள்ளோம்.
தங்களின் அறிக்கையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தால் அரசு மருத்துவ மனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 6.31 லட்சம் (80%) என உயரும் நிலை உருவாகும்." என்று குறிப்பிடுகிறீர்கள். அதாவது
2015-2016 ஆம் ஆண்டிலேயே 6.37 லட்சம் பிரசவங்களை அரசு மருத்துவமனைகள் கையாண்டன, எனவே தற்போதும் 6.31 லட்சம் என்பதை கையாள முடியும் என்கிற அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளீர்கள்.
எனில், 2015-2016 ஆண்டில் இருந்த தாய் இறப்பு விகிதம் (MMR) மற்றும்
குழந்தை இறப்பு விகிதம் (IMR) உயரும் அபாயம் இருக்கிறதா ?
அரசின் தொலைநோக்கு திட்டங்கள், தொடர்ச்சியான முதலீடுகள், வலுவான மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவர்கள் - செவிலியர்கள் - மருத்துவப் பணியாளர்கள் என்று ஒரு சமூகமாக உழைத்து, IMR & MMR குறியீடுகளில் அடைந்த முன்னேற்றத்தை சிதைத்து, பின்னோக்கி இழுத்துச் செல்லப் போகிறீர்களா ?
அந்த ஆபத்தை தடுக்க என்ன செயல் திட்டங்களை வைத்துள்ளீர்கள் ?

பத்திரிகை செய்தி:
தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பில் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் விரிவான நலத்திட்டங்களின் மூலமாக மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது,
தமிழ்நாட்டில் 2015 – 2016 ஆண்டு முதல் 2025 - 2026 ஆண்டு வரை நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக
2015 - 2016 ஆம் ஆண்டு 9.47 இலட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 6.31 இலட்சம் பிரசவங்கள் (67%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.
ஆனால், தமிழ்நாட்டில் 2025 – 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கை 7.80 இலட்சமாக குறைந்துள்ளது. இவற்றில் 4.15 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் 2025 – 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இனிவரும் ஆண்டுகளில் சுமார் 6.31 இலட்சம் (80%) பிரசவங்கள் வரை கையாளக்கூடிய திறன் அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளது என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடும்போது தெளிவாக தெரிய வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை கையாளத் தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர எந்நிலையிலும் குறைக்கப்படவில்லை.
மேலும், 130 பிரத்தியேக சீமாங் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்பட்ட விரிவான அவசரக்கால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் உள்ளன என்பது இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
@HS_TamilNadu@TNDPHPM@SomaAnavarathan@Dr_Ezhilan