மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள கோகுலம் காலனி விரிவு பகுதியில் 850 குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 253 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் கடந்த 7 ஆண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர் சம்பாதிக்கட்டும், விளையாடட்டும், சாதிக்கட்டும்!
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஏன் தொடர்ந்து டி. நடராஜனை மட்டும் குறிவைத்து விமர்சித்து வருகிறார்?
ஐபிஎல் (IPL) தொடரில் எத்தனையோ வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். அப்படியிருக்க, சேலத்தின் ஒரு சாதாரண கிராமத்து பின்னணியில் இருந்து கடின உழைப்பால் மேலே வந்த நடராஜனின் சம்பளத்தையும், அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதையும் மட்டும் ஏன் இத்தனை கேள்வி கேட்க வேண்டும்?
தமிழ்நாட்டின் கிராமப்புற இளைஞர்களுக்கு நடராஜன் ஒரு மிகப்பெரிய உத்வேகம். அவர் இன்று ஐபிஎல் மூலம் சம்பாதிக்கும் பணத்தை தனக்காக மட்டும் வைத்துக்கொள்ளவில்லை; தன் ஊரில் கிரிக்கெட் மைதானம் அமைத்து, தன்னைப் போலவே வறுமையிலும் கிராமப்புறத்திலும் இருக்கும் அடுத்த தலைமுறை இளைஞர்களை உருவாக்க முதலீடு செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு வேகப்பந்து வீச்சாளரின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் குறுகியது மற்றும் கடுமையான உடலுழைப்பு கொண்டது. மற்றவர்களைப் போல சரளமாகப் பேசி (Communication skills), வர்ணனையாளர்களாக (Commentary) மாறி காலம் முழுவதும் மைக் பிடித்துச் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளும் சூழலும் அவருக்கு இல்லை. அவரால் கடைசி வரை அப்படிச் சம்பாதிக்க முடியாது.
தனக்குக் கிடைத்திருக்கும் இந்தக் குறுகிய கால வாய்ப்பில் அவர் சம்பாதித்து, தன் எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொண்டு, தன் ஊர் இளைஞர்களுக்கும் நல்லது செய்ய நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது?
கிராமப்புற திறமையாளர்கள் வளர்ந்து வருவதையும், அவர்கள் சாதிப்பதையும் பார்த்துப் பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் அவர்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம்.
நடராஜன் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும்!
#TNatarajan #Natarajan #KrisSrikkanth #KrishnamachariSrikkanth #Cheeka #CSK #ChennaiSuperKings #WhistlePodu #SRH #SunrisersHyderabad #OrangeArmy #IPL #IPL2026 #TamilNaduCricket #TNCricket #Cricket
Justice CS Karnan courageously spoke against corruption within the judiciary and illegally jailed.
We had offered him of our full support then.
Despite his very serious revelations, the Supreme Court never looked into the matter or investigated the corruption he exposed.
We extend our deepest condolences to this courageous man. May his courage never be forgotten.
Jai Bhim.
#dhanush speech in every audio launch
About movie and artists - 5 mins
Than**mbism balance 25
(Edho ivarukku mattum than fans irukkara mariyum life advice kodupapla en inspiration, en motivation tu)
#OMPreReleaseEvent
மூத்த நடிகர்கள் முதல் நண்டு சிண்டு வரை அருவாள், கத்தி, துப்பாக்கினு தூக்கிட்டு திரியுங்க சமூகம் உருப்பட்டுரும்.. நாளை உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் நீங்கள் வளர்த்தெடுக்கும் இந்த வன்முறை சமூகத்தில் தான் விட்டுப் போகவேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். https://t.co/jPfVbuSWOV
பிறந்தநாளில் கேக்கை கத்தியால் வெட்டி வீடியோ போடுவோரை கைது செய்யும் போலீஸ்..
இந்த சாய் அபயங்கர் போன்ற பிரபலமான கோடீஸ்வரரை கைது செய்யாதா?
இளைஞர்கள் முன்பு இப்படி செய்வது வன்முறை கலாச்சாரம் இல்லையா?
பணக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கா? https://t.co/8SJGRBfNfk
மந்திரம் ஓது, மயிரை புடுங்கு, செலவு படோடபம் எல்லாம் இரண்டாம் பட்சம், ஆனா அழைத்து வரும் பெண்களுக்கு ஒரு வர்ணம் பூசி மணப்பெண்ணை கலரா காட்ட முயற்சித்த அந்த குரூரம் இருக்கே, இந்த கல்யாணத்துல நடந்து மன்னிக்க முடியாத குற்றம் 🤬🤬🤬
இனமானப் பேராசிரியர் 🖤❤️
கொள்கை என்பது பேசுவதற்காக அல்ல; வாழ்ந்து காட்டுவதற்காக என்பதைத் தனது வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள்!
ஒருமுறை, கழக உடன்பிறப்பின் மகன் திருமண விழாவில் பங்கேற்கப் பேராசிரியர் அவர்கள் சென்றிருந்தார். திருமண மண்டபத்திற்குள் நுழைந்தபோது, மேடையில் வேத மந்திரங்களுடன் திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அதைக் கண்ட பேராசிரியர் அவர்கள், “திமுக உடன்பிறப்பின் இல்லத் திருமணமே சுயமரியாதைத் திருமணமாக இல்லையா?” என்ற கொள்கை உறுதியுடன், மண்டபத்திற்குள் தொடர்ந்து செல்லாமல் அங்கிருந்து வெளியேறி, காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.
அது வெறும் எதிர்ப்பல்ல; தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டேன் என்ற சுயமரியாதையின் வெளிப்பாடு!
தனது இயற்பெயரான ‘ராமையா’ என்பதை மாற்றி, தனித்தமிழ்ப் பெயரான ‘அன்பழகன்’ என்பதைச் சூட்டிக்கொண்டவர்.
பெயரில் மட்டுமல்ல, சிந்தனையில், செயல்பாட்டில், வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் இன உணர்வையும் தன்மானத்தையும் சுமந்து வாழ்ந்தவர்.
பதவிக்காகக் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை. பதவியில் இருந்தபோதும் கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை.
கொள்கை என்பது மேடைப் பேச்சில் முழங்கும் முழக்கமல்ல; தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி என்பதை வாழ்ந்து காட்டியவர்!
அதனால்தான் அவர் சாதாரணப் பேராசிரியர் அல்ல…
இனமானப் பேராசிரியர்!
வாழ்ந்த காலமெல்லாம் கொள்கைக்காக வாழ்ந்து, இறுதிவரை தனது கொள்கை உணர்வில் உறுதியாக நின்ற வரலாற்றுப் பெருமகன்!
அவரது வாழ்க்கையே சுயமரியாதையின் பாடம்! அவரது உறுதியே கொள்கைப் பற்றின் அடையாளம்!
🖤❤️
இந்தப் பர*தேசி திமுகவுல பெண் team இருந்தான். இந்த மாதிரி ஆட்களை எல்லாம் வைத்துக் கொண்டு இவனுங்க எங்ககிட்ட வேலை வாங்குவானுங்கலாம் இவனுங்களுக்கு நாங்க வேலை பார்க்கணுமாம்.. 😡
கட்சிக்கு உண்மையா உழைக்கிற தொண்டன மதிக்காத வரையும் இந்த நிலைமை தான்
தேர்தலுக்கு முன்னாடி இவனுங்க (Pen team) பண்ண ஆட்டம் இருக்கு அய்யய்யோ 😄DMK ITWing க்கு ஆர்டர் போடுவானுங்க., இவனுங்க சொல்றது தான் தலைமையும் கேட்டுக்கிட்டு இருந்துச்சு...
இப்பதான் இவனுங்க சுயரூபம் தெரியுது.
#PENTEAM
Dorothy படத்துல அன்புக்கு எதுக்குடா காசு அப்டினு சொல்லிட்டு இந்த கேரக்டர் வரும்.
ஆனா இந்த கேரக்டரை பார்த்ததும் சுற்றிலும் ஆணாதிக்கம் ஜாதிய வன்மம் நிறைஞ்ச மனுஷங்க மத்தியில இப்படியும் ஒரு நல்லவரா அப்டினு நினைச்சு உச்சு கொட்டினேன்.
ஆனா சுப்பு கேரக்டர் பெண்ணா மாறுனது தெரிஞ்சதும் சத்தம் இல்லாம முடிச்சு விட்ருப்பானு கார்த்திகிட்ட நைஸா வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி பிரைன் வாஷ் பண்ணும்.
ஊர்ல நோய்வாய்பட்ட பசுமாட்டை அம்மனுக்கு விளக்கு ஏத்திகிட்டு கதைய முடிக்கிறது இல்லையா?அது மாதிரி நினைச்சுக்கோ அப்டினு நியாயம் வேற சொல்லும்.
ஆனா உளவியல் ரீதியா இதுல ஒரு டெக்னிக்கும் இருக்கு.
கெட்டவங்களா வர்றவங்க பெண்ணா மாறிய சுப்புவ கொலை செஞ்சுட்டு அப்படின்னு சொன்னா நாம அவங்கள தப்பா நினைப்போம்.
ஆனா நமக்கு வேண்டப்பட்டவங்க நமக்கு பிடிச்சவங்க நம்ம நல்லவங்களா நினைக்கிறவங்களே அது மாதிரி கருத்தை சொல்லும்போது அப்ப இதுதான் எதார்த்தம் போல இதுதான் சரி அப்படின்னு நாமளே Convince ஆகி அதை ஏத்துக்கவும் செய்வோம்.
ஆனா படத்துல அடிதடி குத்து போல ரவுடி ன்னு வர்ற வடிவேலு அப்படின்ற கேரக்டர் ஆரம்பத்துல கெட்டவரா மனசுல பதிஞ்சாலும் பெண்ணா மாறிய் சுப்புவுக்கு ஆதரவா நிக்கிறதோட கொலை பண்றது தப்புன்னு கார்த்திக்கு எடுத்துச் சொல்லி சுப்புவை புரிஞ்சுக்க முயற்சி செய் அப்படின்னு குழப்பத்துல இருக்கிற கார்த்திக்கு நல்லதை எடுத்து சொல்வார்.
Don't Judge a Book by its cover அப்டின்ற வாக்கியத்துக்கு சரியான உதாரணம் இவங்க இரண்டு பேரும்...
கலா சார்: படம் பெரிய பிளாக்பஸ்டர் ஆகிடுச்சு. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, தரேன். தங்கச் சங்கிலியா? காரா?”
மூர்த்தி அண்ணா: அதெல்லாம் வேணாம் மாசா மாசம் சன் நெட்வொர்க்குக்கு எவ்வளவு லாபம் வருதோ, அதை எனக்குக் கொடுத்துருங்க. அதுல இருந்து உங்களுக்கு நான் 50,000 சம்பளம் தரேன்!
#Jailer2IndustryBlockbuster
"Amit Shah, don’t order another lathi charge. You already made mistake on July 20. Repeat it, and we will demand your resignation."
— Abhijeet Dipke, CJP founder
வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் முடிவான காரைக்குடி தொகுதி வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
10 ஆயிரம் வாக்குகளில் முடிவான அம்பாசமுத்திரம் வெற்றிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.
சட்ட அறிவில்லாத சாதாரண மக்கள் இதை எப்படி புரிந்து கொள்வது?
@roadoram
எம்ஜிஆர் சிலையின் ஒரு கையை துணியால் மூடிவிட்டு சிலை முழுவதும் மெட்டல் டிராக்டர் வைத்து சோதனை செய்துவிட்டு..
அதன் பின்னர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேவையா?
ஏன்டா, சிலைக்கே இந்த நிலைமைன்னா...