@idonashok இவரு அப்படியே நீட் எதிர்ப்பு போராட்டம், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு போராட்டம்னு களத்துல நின்னு போராடி வழக்கு வாங்கி உக்காந்துனு இருக்காரு பாருங்க , வாய்க்கு வந்ததலா பேச வண்டாரு.. @AsiriyarKV அய்யா இவர் மேல நடவடிக்கை எடுத்து விடுங்க
இசை கலைஞர் அன்புக்குரிய டி.எம்.கிருஷ்ணா அவர்களே!
எனது பிள்ளையின் மறுக்கப்பட்ட நீதியின் குரலாக உங்களது கட்டுரையை பார்க்கிறேன் மகனே @tmkrishna#ReleasePerarivalan
நமது கடமை!
எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து, வசதி செய்து கொடுத்து, தகப்பன் வேலையை விட்டு, ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் நமது முக்கியக் கடமை ஆகும்.
(பெரியார், விடுதலை - 09.05.1961)
#Periyar
தகுதி, திறமை என்பது, அதற்கு உயர் ஜாதிக்காரர்கள் மட்டுமே உரிமையாளர்களாக இருப்பது, அதிலும் தகுதி, திறமை என்பதற்கு மேலும் மேலும் நிபந்தனைகளைச் சுமத்திக் கொண்டே இருப்பது என்றால் இது யோக்கியமானதாக, நாணயமானதாக இருக்க முடியுமா? என்று சிந்தித்து வேதனைப்படுகிறேன்.
- பெரியார்
#Periyar