சென்னை மெட்ரோ ஸ்டாலினின் செல்லப்பிள்ளை
இது ரயில் இல்ல சென்னையோட எதிர்காலத்தை கட்டி எழுப்பிய ஒரு தலைமுறையின் கையெழுத்து சரித்திரத்துல மறக்க முடியாத ஒருவரோட கையெழுத்து
#DMK4TN
திமுக காணாத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆனால், எல்லா நிலையிலும், ஒரே நிலையில் இருந்து அரசியல் செய்த இயக்கம்தான் திமுக! 🖤❤️🔥
@iparanthamen#DMK4TN#DMKForever#TNByElection
திராவிட இயக்கத்தின் கொள்கை முரசு முரசொலி செல்வம் அவர்களின் நினைவுநாளில், அவரது திருவுருவப்படத்துக்கு கழக இளைஞர் அணி செயலாளர் @Udhaystalin அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#MurasoliSelvam#முரசொலிசெல்வம்
கழகத்தின் அறிவுச்செல்வம் `முரசொலி’ செல்வம் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, `முரசொலி’ அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்ட படத்துக்கும், கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கும் கழக இளைஞர் அணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#MurasoliSelvam
முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலியின் ஆசிரியராக இருந்து கொள்கை முழக்கமிட்ட முரசொலி செல்வம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் தொடர் கட்டுரைகளை எழுதி, நமது இயக்கத்தின் எதிரிகளுக்கு கூர்மையான பதிலடிகளைத் தந்ததோடு, முரசொலி குறித்து 100 கட்டுரைகள் அடங்கிய ‘முரசொலி சில நினைவலைகள்’ என்ற நூலையும் வழங்கி தி.மு.கழகத்தின் வரலாற்று மகுடத்தில் ஒளிமிகு வைரமாய் இடம் பிடித்தவர்.
“வாடிய முகத்துடன் அந்தக் கூண்டுக்குள் செல்வம் நின்றிருந்தால் என்னகம் வாடிப் போயிருக்கும்! அந்தச் செல்வத்தின் பெயரை இந்தச் செல்வத்துக்கு எத்தனைப் பொருத்தமாக அப்போதே வைத்தேன் என்று என்னையே நான் பாராட்டிக் கொண்டேன். படத்தில் செல்வத்தின் முகத்தில் அரும்பி நிற்கும் புன்முறுவல் கண்டு!” என்று முத்தமிழறிஞர் கலைஞரே பூரிப்போடு கொண்டாடிய கொள்கை செல்வத்தின் புகழைப் போற்றுவோம்!
#MurasoliSelvam
அடக்குமுறைக்கு எக்காலமும் அஞ்சாமல், திராவிடக் கொள்கைகளால் கூர்தீட்டப்பட்ட ஜனநாயகக் குரலாய் ஒலித்த திரு. முரசொலி செல்வம் அவர்களின் நினைவு நாள் இன்று.
#DMKITWING_ARIVAGAM
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை. தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-கழகத் தலைவர், திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
ஊரான் வீடு நெய்யில வாங்கிய அரசுப் பேருந்திற்கு தன் கட்சிக் கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்து ஸ்வீட் செய்யத் தெரிந்த டம்மி முதல்வராலும், பொறுப்பேற்றவுடன் சாப்பிடச் சென்று இன்று வரை திரும்பி வராத போக்குவரத்துத் துறை அமைச்சராலும், நிகழும் நிர்வாகச் சீர்கேட்டினால், வாங்கி சில வாரங்களே ஆன அரசுப் பேருந்தைக் கூட முறையாகப் பராமரிக்க இந்த அரசுக்கு வக்கில்லாமல், நடுரோட்டில் பழுதாகி, அதை மக்களே தள்ளும் அவல நிலை வந்துள்ளது.
#TVKFailsTN
தஞ்சை ரயில் நிலையம் இரண்டாம் நுழைவு வாயில் முகப்பில் பெரியக் கோவில் சின்னம் பொறிக்கப்பட்ட இடத்தின் கீழ் இந்தி எழுத்தில் இருந்த பெயர் பலகை தமிழ் அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக இன்று அகற்றம்
#Tanjore | #Hindi | #RailwayStation | #PolimerNews