விஜைனாவுக்கு முன் .. அரசு நிலங்களை தரணும் இல்லனா அதுக்கு தகுந்த இழப்பீடு அரசு தரணும் ..
விஜைனாவுக்கு பின் ..
ஏம்மா அதான் பொறம்போக்கு நிலம்ல .. முன்னாடியே உழைச்சு ஊர் பக்கமா இடத்தை வாங்கி போகலாம்ல ..
தற்குறிகள் வாழ்வியல் ...
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டிய இடம் பள்ளி... அவமானப்படுத்த வேண்டிய இடம் அல்ல.
ஒரு குழந்தை தயங்கினால், அவளுக்கு தைரியம் கொடுங்கள்.
அவளின் தயக்கத்தை உலகம் பார்க்கும் வீடியோவாக மாற்றாதீர்கள்.
இங்கிலீஷ் பேசத் தெரியாதது குற்றமில்லை.
ஒரு குழந்தை அவமானப்பட்டதாக உணரக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் தவறு.
கல்வி என்பது மதிப்பெண்களையோ, மொழியையோ மட்டும் கற்றுக்கொடுப்பதல்ல... மனிதநேயத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தைகளை மரியாதையோடு நடத்துங்கள். ❤️
ஹாலோ @Keerthana4VNR ஒரு படிச்ச டீச்சர் எவ்ளோ அழகா familiar ஆனா sentence தான பதில் சொல்லுடானு எவ்ளோ அழகா எடுத்து தராங்க ..
அந்த குழந்தைக்கீ பதில் தெரியாம இல்ல .. ஆனா இத்தனூ பேரு முன்னால் அதுவும் இத்தனை ஊடகங்கள் முன்னால் தன்னோட அப்பா ஒரு கூலினு சொல்ல யாருமே தயக்கம் இருக்கும் .. உங்களை மாதிரி Myself னு அரைகுறை ஆங்கிலத்தில் பேசாம .. my name is னு தெளிவான ஆங்கிலத்தில் பேசுது ..
உங்க அரசியலுக்கு எங்க வீட்டு பிள்ளைகள் மனத்தில் விளையாடாதிங்க ..
Tamil Nadu industrial Minister
#Keerthana insults a Govt School kid for her English..Takes Video & Circulates as
reel without even hiding the child's face!
Meanwhile look at her English!!!
#matteruennana#TVK#Vijay
Minister Keerthana deserves all the bashing for what she did at the school by demoralising a kid. Idk what her intention was! But this is a pure classist, disgusting act.
Such behaviour is never a motivation to learn English or any langauge for that matter!
Period