தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
வார்த்தைக்கு வார்த்தை கலைஞர் குடும்பம் கலைஞர் குடும்பம்னு பலர் விமர்சிக்கலாம் ஆனா அந்த மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்துல ஒருத்தருக் கொருத்தருக்கு இடையில இருக்க பாசப் பிணைப்ப இந்தியாவுல வேற எந்த குடும்பத்துலயும் இந்த காலத்துல பாக்க முடியாது ❤️