District Resource Centre for Panchayats, kanchipuram.
Training to RD & PR Department officials, Elected Representatives, CBO, SHG, Line Department officials.
#PDI - பயிற்சியில் BNO's பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.