எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar
Sai sai 🙏🏻🙏🏻🙏🏻 #HBDIconicThalaAJITH sir 🙏🏻🙏🏻🙏🏻inspiration to millions kind, humble , honest , dedicated ,hardworking,human being 🙏🏻🙏🏻🙏🏻 I pray the almighty to give u great health , happiness, success , content , long life 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻keep inspiring us all sir
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மே தின சிறப்பு திரைப்படம் "விஸ்வாசம்".
@ThalaFansClub
Watch coming Wednesday "Viswasam" at 6.30 PM Only On Sun Tv #SunTv#MovieOnSunTv
மே தினத்தன்று அஜித்தின் அதிரடியான நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படம்.
அஜித்குமார், நயன்தாரா நடித்த "விஸ்வாசம்" திரைப்படம்.
Watch coming Wednesday "Viswasam" at 6.30 PM Only On Sun Tv #SunTv#MovieOnSunTv