@CMOTamilnadu@TVKVijayHQ பால் உற்பத்தியாளர்களின் நலன், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை முன்னிறுத்தும் அன்புத் தலைவர் மாண்புமிகு @TVKVijayHQ அவர்களின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் இந்த சிறப்பான முயற்சிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
என் அன்பு மகள் 3.5 வயது தான் ஆகிறது ஏனோ தெரியவில்லை என் அன்பு தலைவர் @TVKVijayHQ அவர்களை என்னை விட அவர் அதிகம் நேசிக்கிறார்...
வாழ்க தளபதி!!!
வளர்க அவர் புகழ்!!!
Love you தலைவா!!!
@KARNA06TVK அதே முகத்தை வைத்து தான் நீங்கள் கோடி கோடியாய் வருமானம் பார்த்தீர்கள் @RSBharathiDMK
உழைப்புக்கு வழங்கும் சம்பளத்தை பிச்சை என்று கொச்சைப்படுத்துவது, உழைப்பையும் திறமையையும் அவமதிக்கும் ஆணவத்தின் வெளிப்பாடு. மக்களின் ஆதரவைப் பெற்ற ஒரு கலைஞரை இப்படி பேசுவது யாருக்கும் அழகு இல்லை!
@OfficeOfNAnand@CMOTamilnadu@BussyAnand சுவாச நோய்களைத் தடுப்பது, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்கள் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது. மக்கள் நலனை முன்னிறுத்தும் தமிழ்நாடு அரசு.
வாழ்க!! வளர்க்க!!
மற்ற யாராக இருந்தாலும் அந்த அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து ஆலோசனை செய்து இருப்பார்கள். தான் ஒரு முதல்வர் என்ற போதிலும் மிக எளிமையாக Plastic நாற்காலியில் அமர்ந்து அதிகாரியின் பதவிக்கு மரியாதை தந்த மாண்புமிகு முதல்வர் அண்ணன் @TVKVijayHQ அவர்களை மட்டுமே சாரும்.
எளிமையின் உருவமே!!
@OfficeOfNAnand@CMOTamilnadu@BussyAnand நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, சென்னை விமான நிலையத்தில் வரவேற்றது மனிதநேயமும் பொறுப்புணர்வும் கொண்ட சிறப்பான நடவடிக்கை. மாண்புமிகு @BussyAnand உள்ளிட்ட அனைவரின் துரிதமான செயல்பாட்டிற்கும் பாராட்டுகள்.
@CMOTamilnadu@TVKVijayHQ மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாக கொண்டாடும் இந்நாளில் விளையாட்டின் முக்கியத்துவத்தையும், இளம் தலைமுறையினர் விளையாட்டில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியத்தையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ள மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றி.
பெருந்தலைவர் காமராஜர், தியாகத் தலைவர் கக்கன் எளிமை, நேர்மை, தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்தவர்கள்.
அதிகாரம் என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்கே என்பதைத் தங்கள் வாழ்வால் நிரூபித்தவர்கள்.
எ���்கள் வாழும் காமராஜர், கக்கன் மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்கள்
Dr. செல்வம் தங்கமணி
@TVKHQITWingOffl சமூகநீதி என்பது வெறும் வார்த்தைகளில் முழங்குவது அல்ல; அதைச் செயல்பாட்டில் நிரூபிப்பதே உண்மையான சமூகநீதி. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய பிர��ிநிதித்துவம், சமத்துவம் மற்றும் அதிகாரப் பங்களிப்பை வழங்கும் தவெக அரசின் செயல்பாடுகள் வாய்ச்சவடால் அல்ல, செயலால் நிரூபிக்கும் சமூகநீதி! 💪🔥
@heyprabhshere யாரும்மா நீங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அப்படின்னு யார் வேண்டுமானாலும் போடலாமா????
சூப்பர் ஸ்டார் என்பது பட்டம் தயாரிப்பாளர் கொடுத்தது...
மாண்புமிகு முதல்வர் என்பது பொறுப்பு தமிழக மக்கள் கொடுத்தது....
ஒரே தளபதி ஒரே முதல்வர் அது எங்கள் அண்ணன் மாண்புமிகு @TVKVijayHQ மட்டுமே
@vinothravi11 வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பெருமைமிகு அமைச்சரவையில் இடம்பெற்று தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் அன்பு அண்ணன் திரு. வினோத் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
என்றும் தளபதி வழியில்.
Dr. செல்வம் தங்கமணி.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம்.
@JCDPrabhakar சட்ட சபையில் நேர்மையுடன் செயல்பட்டு யார் தவறாக பேசினாலும் த���்க பதில் அளிக்கும் மாண்புமிகு சட்ட சபையின் நாயகரே!!!
சபாநாயகர் ஆளும்கட்சிக்கு மட்டுமே ஆதரவு கருத்து வழங்கி பார்த்துள்ளோம் ஆனால் நீங்கள் நடுநிலையானவர்...
வாழ்த்துக்கள் ஐயா!
என்றும் தளபதி வழியில்.
Dr. செல்வம் தங்கமணி.
@OfficeOfNAnand@CMOTamilnadu நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்டு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்த மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ, மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு!
@OfficeOfNAnand@BussyAnand தமிழ்நாட்டின் நீர்வளங்களைப் பாதுகாத்து, எதிர்கால தலைமுறைகளின் நீர்த்தேவையை உறுதி செய்யும் வகையில் ரூ.972 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டங்களை அறிவித்த மாண்புமிகு @BussyAnand
அவர்களுக்கு நன்றி.
நீரை காப்போம் வளமான தமிழகத்தை உருவாக்குவோம்!
என்றும் தளபதி வழியில்
Dr. செல்வம் தங்கமணி
@LoyolaMani மதிப்பிற்குரிய
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் அண்ணன் திரு @LoyolaMani அவர்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்களுடன்.
Dr.செல்வம் தங்கமணி
https://t.co/6TwpDsVfve.,M.B.A.,M.Phil.,Ph.D.,M.Ed.,M.A (Sociology).,M.A (Political Science)
@OfficeOfNAnand நீர்வளங்களைப் பாதுகாத்து, கடல்நீர் உட்புகுதலைத் தடுத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வெள்ளாறு, நொய்யல், கொள்ளிடம் ஆறுகளுக்கான திட்டங்களை சட்டப்பேரவையில் விளக்கிய மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்களுக்கு நன்றி.
Dr. செல்வம் தங்கமணி
ஜெயங்கொண்டம்,
அரியலூர்.
@TVKHQITWingOffl பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அனைத்து மக்களுக்குமான தலைவர் எங்கள் மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்கள்
சமூகநீதி!சமத்துவம்! சகோதரத்துவம்!
என்றும் தளபதி வழியில்.
Dr. செல்வம் தங்கமணி.
https://t.co/6TwpDsVNkM.,M.B.A.,M.Phil.,Ph.D.,M.Ed.,M.A (Sociology).,M.A (Political Science)
@CMOTamilnadu@TVKVijayHQ மறைந்த தலைமை ஆசிரியர் திரு.கெளரிசங்கர் ராஜா அவர்களுக்கு வழங்கப்பட்ட சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா விருதை அவரது மனைவி கொ. சிரிஷாவிடம் வழங்கி கௌரவித்த மாண்புமிகு @CMOTamilnadu அவர்களின் மனிதநேயமும், தியாகத்தைப் போற்றும் உயர்ந்த பண்பும் வியப்பு!
கர்வ��் கொள்கிறேன் உங்கள் தொண்டன் எனும்போது