வாழ்க்கை எனும்,
சினிமாவில்,
சிறப்பாக நடித்தால்,
கதாநாயகன்,
வேஷம் கிடைக்கும்,
இல்லையென்றால்,
எப்போதும் உங்களுக்கு,
தரப்படுவது,
வில்லன் வேஷம்தான்.
#காலை_🙏..
தினம் கவிதை கேட்கிறது
உன் இதழ்
உடனே தந்தும் விடுகின்றன
உன் கண்கள்
எழுதத்தான் மனமில்லை
வெற்று மைக்கொண்டு
உன் மென்மையை
கரைத்து தா !
சேமித்து கொள்கிறேன்
கவிதையின் வழியாக
உன்னை.