#exam தொடரை ஒரே இரவில் பார்த்து அசந்துட்டேன். ஏமாறியவன் ஏமாற்ற துணிகரான் வில்லனோ திரைமறைவில் இருந்து இயக்குகிறான். பணம் படைத்தவன் குறுக்கு வழியில் கல்வியில் உயர்கிறான் பதவிகளும் அவர்களுக்கே! ஏழைகள் கோழைகள் ஆனாலும் வீரமங்கை ஜான்ஸி! #பற்குணன் சார்🧡
@Sudha_Kongara@PrimeVideo
@SatireTalks வாய் பேச்சில் வீரர்கள் நாமடா
சரித்திரம் பேசி தரித்திரமான கட்சி எமதடா!
ஏழைகளின் கூலிகளை கட்டுப்பணமா செலுத்திய தேசிய வீரர்கள் நாமடா
234 தொகுதிகளிலும் கட்டுப்பணம் இழநத
தமிழ் தேசிய வீரர்கள்
நாமடா!,
ஈழத்துக்கு தகவல் போகமால் தடுக்குப் எம் படையடா
@SeemanOfficial
@Chrissuccess நடன சூறாவளி , நடிப்பு அரக்கன் , எதையும் தாங்கும் இடி தாங்கி, நம்பிக்கையின் மாடல் , என் அன்பு தளபதி, எதிர்கால தமிழக முதல்வர் #WatermelonSta வாழ்க வாழ்க .. பாருங்க ஐயா அந்த தம்பிடா யூனிக் ஸ்டைல.. !