மாநில நெடுஞ்சாலை நிலம் கையகபடுத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு எந்த முன்னறிவிப்புமின்றி அரசு அதிகாரிகள் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்...
கரும்பு வெட்டுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளநிலையில் திமுக அரசின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது..
@CscSivaganga Dear all CSC VLEs, Let's unite & Don't apply pan with NSDL as they are handover the PAN to private couriers. The private couriers are asking money for delivery. Had very bad experience with Trackon couriers.
How to complaint online against Gas Cylinder Distributor for asking extra money for Delivery of cylinder சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் பணம் கேட்டதற்காக கேஸ் சிலிண்டர் விநியோகஸ்தர் மீது ஆன்லைனில் புகார் செய்வது எப்படி https://t.co/RCZlsnfn8L
@geethajeevandmk@CMOTamilnadu
2020ம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தில் விண்ணப்பம் செய்தோம். இன்றுவரை எந்த உதவியும��� கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்று தெரியப்படுத்தவும். அதிகாரிகள் தெரியவில்லை என்று கூறிவிட்டனர். 🙏
@UTIPANServices
I had applied PAN on 09/Jan/2022, But till date its showing Application is inwarded. Kindly check & update on urgent basis. Application number U-052288234 & U-052352627.