🔴அறப்போர் இயக்கத்தை திமுகவினர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆளும் கட்சியாக மாறிய பிறகு இவர்களை எதிரிகளாக பார்க்க ஆரம்பித்தார்கள்.
இன்று தமிழக அமைச்சரை சந்தித்து நேரடியாக தங்களுடைய கோரிக்கையை அளித்திருக்கிறார்கள்.
ஆரோக்கியமான அணுகுமுறை 👌.
இந்த ஈகோ இல்லாத அணுகுமுறையை நிச்சயம் வரவேற்க வேண்டும்.
கலைஞர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், தாயுமானவன் திட்டம், அம்மா உணவகம் இது போன்ற பல முக்கியமான திட்டங்களை எந்தவித மாற்றமும் இல்லாமல் தவெக அரசு செயல்படுத்துகிறது.
@TVKVijayHQ புதிய அரசியல் நாகரிகத்தை உருவாக்கியுள்ளார்.
#CMVijay never uses his power for his own benefit. He could have easily solved the #Jananayagan 📽️ issue but he didn't. As Chief Minister, he could have spoken to the Central Board and sorted it out but he chose not to. As he said before, he came to serve the people and he is doing exactly that 💯
Why nobody talking about this??
@CMOTamilnadu appointed first woman secretary Ms.Sumathi to Law Department, marking a significant milestone in history of Tamilnadu
Recognising and empowering women is highly commendable 👏👏❤️
#Tamilnadu#CMVijay#TVKVijay#tvkgovt
🔴இவர்கள் வாத அடிப்படையில் வைத்துக் கொண்டால் இதற்கான அரசாணை ஏதாவது இருக்கிறதா?
குத்துவிளக்கு ஏற்றுவதற்கெல்லாம் அரசாணை கிடையாது.
மாநகராட்சி கட்டட திறப்பு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ சென்றிருக்கிறார்கள்.
குத்து விளக்கு ஏற்ற எம்எல்ஏ முற்படும்போது மேயர் தடுக்கிறார் வீடியோவில் தெளிவாக தெரிகிறது.
சென்னையின் முதல் குடிமகன் என்ற முறையில் அதுவும் மாநகராட்சி கட்டிடமாக இருப்பதால் மேயர் முதலில் குத்து விளக்கு ஏற்றுகிறார்.
இதே தருணத்தில் ஒரு திமுக எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்ற முற்படும்போது மேயர் பிரியா இவ்வாறு தான் தடுப்பார்களா?
இப்படித்தான் குத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று எந்த இடத்திலும் அரசாணையோ வழிகாட்டுதலோ கிடையாது. நிகழ்ச்சியை பொருத்து பரஸ்பர மரியாதை அடிப்படையில் முடிவெடுக்கப்படும் விஷயங்கள் இவை.
குழந்தைகளுக்கான கட்டடம் மகிழ்ச்சியாக அனைவரும் சேர்ந்து திறந்து வைத்தால் சிறப்பு. அவ்வளவுதான் இங்கே நாங்கள் சொல்ல வருகிறோம்!
மு.க.ஸ்டாலின் மற்றும் பவர் சென்டர்களால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரி மகேஷ் அகர்வால் அவர்கள் இன்று டிஜிபியாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
UPSC பரிந்துரைத்தது. அனைத்து தகுதிகளும் இருந்தது. மூத்த அதிகாரி. விதிப்படி அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி. ஆனால் ஏன் நியமிக்கவில்லை?
ஏனென்றால் அவர் நேர்மையான அதிகாரி. ஊழலுக்கு துணை போக மாட்டார். தவறு செய்தவர்களை காப்பாற்ற மாட்டார். சட்டத்தை வளைத்து அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார்.
அதனால்தான் ஒரு வருடத்திற்கும் மேலாக அவருக்குரிய பதவியை வழங்காமல் ஸ்டாலின் அரசு இழுத்தடித்தது. நீதிமன்றம் கேள்வி எழுப்பியும், கண்டனம் தெரிவித்தும் நியமனத்தை தள்ளிப்போட்டது.
ஆனால் உண்மையும் தகுதியும் எப்போதும் வெல்லும். இன்று தனது உழைப்பு, அனுபவம் மற்றும் நேர்மையின் காரணமாக மகேஷ் அகர்வால் அவர்கள் தமிழக காவல்துறையின் உயரிய பொறுப்பான டிஜிபி பதவியை அடைந்துள்ளார்.
இனி சட்டம் தனது கடமையை செய்யும். அதிகாரம் அல்ல, நீதி பேசும். ஆளுங்கட்சிக்காக அல்ல, மக்களுக்காக காவல்துறை செயல்படும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் சட்டம் ஒழுங்கு வலுப்பெற்று, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டத்தின் மாண்பிற்காகவும் மகேஷ் அகர்வால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.
தகுதியை தடுக்கலாம்…
பதவியை தாமதப்படுத்தலாம்…
ஆனால் நேர்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
வாழ்த்துகள் டிஜிபி மகேஷ் அகர்வால்! @tnpoliceoffl@TVKVijayHQ@copmahesh1994
த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்டு இருக்கும் உண்மையான மாற்றம் !
ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் DTCP approval !
சிறு ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு இது வரப்பிரசாதம் !!
வாழ்க @CMOTamilnadu !