@deotiruppur 113.திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதி KMC சட்ட கல்லூரியில் ELC விழிப்புணர்வு மற்றும் இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல் தொடர்பான சிறப்புமுகாம் 16.10.2026 நடைபெற்றது. மாணவ/மாணவியர்களுக்கு ECINETமூலம்Form 6உள்ளீடுசெய்வதுகுறித்து பயிற்சிLive Demoவழங்கப்பட்டது
@deotiruppur Pursuant to the instructions issued by the District Collector, verification of permanently shifted and absent voters has been initiated in the Tiruppur North Assembly Constituency. In connection with this, the Deputy Tahsildar (Elections) today(16.10.2026) inspected
13.திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட KMC சட்ட கல்லூரியில் ELC விழிப்புணர்வு மற்றும் இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல் தொடர்பான சிறப்பு முகாம் இன்று 16.10.2026 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. மேற்படி மாணவ/மாணவியர்களுக்கு ECINET மூலம் Form 6 உள்ளீடு 1/2
இன்று (16.10.2026) 113.திருப்பூா் (வடக்கு) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை மேற்பார்வையாளர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (Booth Level Officers) ஆகியோருக்கு இளம் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது
113.திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட AVP கல்லூரியில் ELC விழிப்புணர்வு மற்றும் இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல் தொடர்பான சிறப்பு முகாம் இன்று 15.10.2026 காலை 09.30 மணியளவில் நடைபெற்றது
113.திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளி / கல்லூரி ELC ஒருங்கினைப்பாளர்களுக்கு, இன்று 14.10.2026 காலை 10.30 மணியளவில் ECI-Net App & ELC செயல்பாடு குறித்த பயிற்சி கூட்டம் 113.திருப்பூர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது