சிறப்பான சிந்தனை...
எல்லோரும் என்னை நல்லவர்கள் என்று சொல்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை... ஆனால் என் மனமறிந்து எவருக்கும் எந்தத் தீமையும் நினைத்தவன் இல்லை.
ஆண்களுக்கு நிகராக கல்வி - வேலைவாய்ப்புகளைப் பெற்று, பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடையவேண்டும் எனும் தந்தை பெரியாரின் லட்சிய கனவை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நம் #திராவிடமாடல் அரசு சாத்தியமாக்கியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுடனான சமீபத்திய சந்திப்பில், ‘கந்துவட்டி பிரச்சினை தீர்ந்திருக்கிறது, கல்வி - மருத்துவம் - தொழில் என எங்கள் குடும்பத்தின் எல்லா தேவைகளையும் நாங்களே பூர்த்திசெய்துகொள்வதற்கான பொருதாளார சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்’ என அரசின் மகளிர் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு, சுய உதவிக்குழு சகோதரிகள் மகிழ்ச்சியுடன் விவரித்தனர்.
மகளிர் நலனே, மாநில நலன் என செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல லட்சம் மகளிரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து துணை நிற்கும்!
#DMK4Women

“பதவி பறிக்கப்பட்டாலும், சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தாலும், உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் ஆதிக்க மொழித் திணிப்புக்கு இடந்தராமல் ஆருயிரான தமிழைக் காப்போம் என்பதில் அப்போதும் இப்போதும் உறுதியாக இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.”
~ கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
@arivalayam #DMK4TN